Wednesday, November 30, 2011

மிகவும் அழகிய சொகுசு வசதியுள்ள மகாராஜா எக்ஸ்ப்ரெஸ் - படங்கள் இணைப்பு.

இது ஒரு மிகவும் அழகிய சொகுசு வசதியுள்ள மகாராஜா எக்ஸ்ப்ரெஸ்.இந்தியாவில் உல்லாச பிரயாணிகளின் உல்லாசமான சுற்றுலாவைக் செய்ய மிகவும் அற்புதமான ஒரு சொகுசு ரயில் ஆகும்.நன்றாக வடிவமைக்கப்பட்ட இதன் காட்சிகள் கீழே....

இணையத்தில் அதிகளவில் வருவாய் ஈட்டும் தளங்கள்!

இணையத்தில் அதிக வருவாய் ஈட்டும் தளம் எது என்ற கேள்வி எழுந்தால், நம்மில் பலர் அளிக்கும் பதில் கூகுள் அல்லது பேஸ்புக் என்றே இருக்கும்.
[ நீங்களும் இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டுமா - http://www.onlineworkformoney.co.nr/  ]எனினும் உண்மை அதுவல்ல. இணையத்தில் அதிக வருவாய் ஈட்டும் தளம் அமேசன்.கொம் ஆகும்.

Tuesday, November 29, 2011

உங்கள் பகுதியில் நிலநடுக்கம் பற்றிய உடனடித் தகவல்களுக்கு - அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்.

அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் உலகம் முழுதும் ஏற்படும் நிலநடுக்கங்களை கண்காணித்து வருகின்றது. அமெரிக்க புவியியல் ஆய்வு மைய இணையதளம் சில நிமிடங்கிளில் உங்கள் பகுதிகளில் ஏற்படும் நிலநடுக்கங்கள் பற்றிய எச்சரிக்கை தகவல்களை தருகின்றது.

ஆண் வர்க்கத்தில் கர்ப்பம் தரித்து குழந்தை பெறும் ஒரே உயிரினம்!


கண்களை எந்தப் பக்கமும் திருப்புதல், குதித்து குதித்து ஓடும் ஒருவகை மீன் இனம், குதிரை போன்ற முக அமைப்பு, குரங்கு போன்ற வால், ஆண் இனங்கள் இனப்பெருக்கம் செய்தல் இப்படியாக பல்வேறு சிறப்புகளையுடைய அரியவகை கடல்வாழ் உயிரினமான கடல் குதிரைகள் பல்வேறு காரணங்களால் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவருவதை அரசு தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆக்ஸிஜனுக்கு வயது 2.48 பில்லியன் ஆண்டுகள்: ஆய்வில் தகவல்

ஆக்ஸிஜனுக்கு வயது 2.48 பில்லியன் ஆண்டுகள் இருக்கலாம் என புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
அவுஸ்திரேலியாவின் பில்பாரா பாறைகளில் இருந்து எடுக்கப்பட்ட மூலக்கூறுகளின் துணையுடன், 2.48 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு முதல் முதலில் உருவான ஆக்ஸிஜன் தோற்றத்தை கண்டறிந்ததாக சர்வதேச ஆய்வுக்குழு ஒன்று விவரிக்கிறது.

பூமியை போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு: ஆய்வாளர்கள் தகவல்

அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த விண்வெளி துறை பேராசிரியர் ஸ்டீவன் வோக்ட் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது பூமியை போன்ற மற்றொரு கிரகம் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

உலகின் மிகப் பெரிய குகையான ஹாங் சொன் டொங்கின் மிரட்டலான உட்பக்கம்

'ஹாங் சொன் டொங்' என்பது வியட்நாமில் அமைந்துள்ள மிகப் பெரிய குகையாகும்.
இதுவே உலகிலேயே மிகப் பெரியதாகவும் கருதப்படுகின்றது.

வியட்நாம் காடுகளுக்குள் அமைந்துள்ள இக்குகையானது 2009 ஆம் ஆண்டு பிரித்தானிய ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
இக்குகையின் நுழைவாயில் 1991 ஆம் ஆண்டு ஹோ கான் என்ற உள்ளூர்வாசியொருவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

Monday, November 28, 2011

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10ன் புத்தம் புது வசதிகள்

மைக்ரோசொப்ட் நிறுவனம் இதுவரை தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் உலாவியில் இல்லாத இரண்டு புதிய வசதிகளை இதன் பதிப்பு 10ல் அறிமுகப்படுத்துகிறது.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10ல், Spell Checker and Auto Correct வசதிகளை இணைத்துள்ளது.
இது குறித்து மைக்ரோசொப்ட் நிறுவனம் தன் இணையதள வலைமனையில் விண்டோஸ் 8

'Jew Or Not Jew' ?புதிய சர்ச்சையில் யூதர்கள் - அப்பிளின் மென்பொருள்

அப்பிளின் புதிய மென்பொருள் படுத்தும் பாடு யூதர்களை காயப்படுத்தியதாக சொல்லப்படுகின்றது   மென்பொருள்  துறை என்பது பல பில்லியன்கள் புரளும் தொழிற்துறையாக மாறிவிட்டது.

Sunday, November 27, 2011

இளமையின் ரகசியம் - ஏலக்காய்

ஏலக்காய் இயற்ட்கையின் அற்புதம் .
மிளகுக்கு அடுத்து உலகில் அதிக மதிப்பு மிக்க நறுமணப் பொருள் ஏலக்காய்தான்.
ஏலக்காய் எல்லோருக்கும் மனதில் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தரும் அரிய பொருளாகும்.
இதில் உள்ள வாலட்டைல் என்ற எண்ணெய்தான் நறுமணத்தையும் தந்து நோய்களைக் குணப்படுத்தும்

Saturday, November 26, 2011

ஆமையும், முதலையும் கலந்த விசித்திர உயிரினம்

நீங்கள் முதலையை பார்த்திருப்பீர்கள். ஆமையை பார்த்திருப்பீர்கள். ஆனால் முதலை ஆமையை பார்த்திருப்பீர்களா? பார்க்காதவர்களுக்காகவே இந்த தகவலும் காணொளியும்.
ஆம் Alligator snapping turtles எனப்படும் ஒரு அரியவகை ஆமைதான் இது. பார்ப்பதற்கு ஆமை போன்று முகத்துடனும்,

பூமியில் ஏழு சிறந்த இயற்க்கை அதிசயங்கள் - Amazing Nature

 இயற்கையின் அற்புதமான படைப்புகள்

1. அமேசன் மழைக்காடுகள்
2. ஆல்ப்ஸ்

3. மத்திய தரை கடல்
4. ஏஞ்சல் நீர்வீழ்ச்சி
5. சஹாரா பாலைவனம்
6. கிரீன்லாந்தின் பனியாறுகள்
7. ஆப்பிரிக்க சமவெளிகள்


இணையத்தில் உளவு பார்த்தல் - Spy on the Net

நாம் தகவல்களைத் தேடி, நண்பர்களைத் தேடி இணையத்தில் உலா வருகையில் நமக்குத் தெரியாமல் பல நிறுவனங்கள் தங்கள் வேவு பார்க்கும் கோப்புகளை நம் கணணியில் பதிக்கின்றன.
நாம் செல்லும் தளங்கள் குறித்து தகவல்களைச் சேகரிக்கின்றன. இவற்றை பின்னர் விற்பனை செய்கின்றன. இந்த தகவல்களைப் பெறும் நிறுவனங்கள் நாம் பார்க்கும் தளங்களின் அடிப்படையில் தங்கள் வர்த்தக ரீதியான விளம்பரங்களை அனுப்புகின்றன.

வயர்லஸ் தகவல் பரிமாற்ற வேகம் - ஜப்பானிய விஞ்ஞானிகள்

ஜப்பானிய விஞ்ஞானிகள் கம்பியில்லா தகவல் பரிமாற்றத்தை    சிறிய சிப்சினை உடைய  செமிகோண்டக்ட்டர்  மூலம் பரிசோதித்து 
வெற்றிகண்டுள்ளனர். இதன் மூலம் மிகவிரைவான தகவல் தொடர்பாடலுக்கு வழிகோலும் என்பதில் ஐயமில்லை. செக்னனுக்கு
1 .5 கிகாபைட்ஸ் தகவல்களை  அனுப்ப கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

வேற்று கிரகங்களில் உயிரினங்கள் வாழக்கூடிய சாத்தியம் - புதிய தகவல்

பல்வேறு  கிரகங்களில் உயிரினங்கள் வாழக்கூடிய சாத்தியம் பற்றி விஞ்ஞானிகள் தொடர்ச்சியாக ஆராய்ந்த கொண்டு இருகின்றனர். அனால் தற்போது விண்வெளியில் உள்ள கோள்கள் மற்றும் சந்திரனில் உயிர்கள் வாழக்கூடிய நிலைமை இருக்கின்றதா என்ற ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
சூரியக்குடும்பத்தைச் சேராத கிலியேசே 581g என்ற வெளி கோளும் (exo planet), சனியின் சந்திரனான டைட்டானும் உயிர்கள் வாழக்கூடியனவாக உள்ளன.

Friday, November 25, 2011

இரவில் பூக்கும் ஓக்கிட் மலர் கண்டுபிடிப்பு

இரவில் மலரும் ஒரே ஒரு வகை ஓக்கிட் மலராக Bulbophyllum என்ற வகை பூ உள்ளதாக தாவரவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். உலகிலுள்ள 25,000 வகை ஓக்கிட் மலர்களில் இந்த இனம் மட்டுமே இரவில் பூக்கின்றது.
இந்த மலர் ஏன் இரவில் பூக்கின்றதென்பதற்கான காரணம் இதுவரையில் தெரியவில்லை.

நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம் - எஜமானை புதைத்த இடத்தில் ஏழுநாட்கள் வரை ஊண் உறக்கமற்றிருந்த நாய்


நாய்கள் தான் இன்றுவரை நன்றிக்கு உதாரணமாக கூறப்படுபவை, ஒரு வேளை உணவிட்டாலும் அதை மட்டும் நினைவில் வைத்து வாங்கும் அடி உதைகளை கூட மறந்துவிடும் பண்பு நாய்க்கு மட்டுமே உள்ளது.
சீனாவின் கிராமமொன்றில் வாழ்ந்துவந்த Lao Pan உறவுகளால் விலக்கப்பட்டு தனிமையில் வாழ்ந்துவந்தவர். நாம் இருவர் நமக்கு ஏன் இன்னொருவர் என்பது போல இவருக்கு இந்த நாய் மட்டுமே துணை.

HTC நிறுவனத்துடன் சேர்ந்து கைத்தொலைபேசி ஒன்றினை வெளியிடவுள்ளது Facebook


Facebook தொலைபேசி வரப்போகின்றதென்ற வதந்திகள் மீண்டும் கிளம்பியுள்ளன. ஒரு கைத்தொலைபேசி உற்பத்தியாளர்களுடன் Facebook பேச்சு நடத்துகின்றதென்றும் தெரியவருகின்றது.
ஒரு வருடத்தின் முன்னரும் இதுபோன்று Facebook  தொலைபேசி தனது முழு அம்சங்களுடனும் வெளிவரப்போகின்றதென்ற செய்தி வெளிவந்திருந்தது.

Thursday, November 24, 2011

செவ்வாய் கிரகத்தில் மற்றுமொரு ஆராய்ச்சி - நாசாவின் தேடல்

செய்வாய் கிரகத்திற்கு உயிரினங்கள் பற்றிய ஆய்விற்காக புதிதாக நாசா ரோவர் ஒன்றை இந்தவார இறுதியில் அனுப்ப இருக்கிறது.இந்த ரோபோ வாகனத்தை தயாரிக்க $2 .5  பில்லியனை நாசா செலவிட்டுள்ளதாக தெரிகிறது.இதன் எரிபொருள் அணு சக்தியில்

ஈழத்து இசையின் புதிய பரிணாமம் - வவுனியாவில் இருந்து வானமெல்லாம் பரவும் இசை.(வீடியோ இணைப்பு

இலங்கையை சேர்ந்த இரு கலைஞர்கள் இணைந்து உருவாக்கியிருக்கும் தென்னித்திய இசைக்கு நிகரான புதிய பாடல் இணையத்தளங்களின் இப்பொழுது மிகவும் பிரபல்யம் ஆகியிருக்கு இந்தபாடலை வவுனியாவை சேர்ந்த இசை அமைப்பாளர் இசை இளவரசன்

மரபணு மாற்று நுட்பம் (Gene Technology) தரப்போகும் விலைமதிக்க முடியாத அற்புதங்கள்.

மரபணு மாற்று விஞ்ஞானம் மருத்துவ உலகை புரட்டிப்போட வைத்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக மனிதனுக்கு ஏற்படும் நோய்களைத் தடுக்க `ஆன்டிபயாடிக்’ (நோய் எதிர்ப்பு) மருந்துகளை அதிகம் பயன்படுத்தி வருகிறோம்.
அடுத்த கட்டமாக நோய்க்கு மூலகாரணமாகத் திகழும் மரபணு என்ன என்பதை கண்டறிந்து

Wednesday, November 23, 2011

கண்மேல் வில்லை(contact lens) முலம் இணையத்தை பார்க்கலாம் - புதுமையின் நுட்பம்

தொழிநுட்ப புரட்சியில் நாம் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்த்துகொண்டிருக்கும் இவ் வேளையில் மற்றுமொரு கண்டுபிடிப்பை பாருங்கள். கண்ணின் கருவிழியின் மீது அணியும் கான்டாக்ட் லென்ஸ் வழியாக இணையத்தை இணைத்து தகவல்களைப் பெறும் முறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

தாயை அதிர்ச்சியடைய வைத்த குறும்புக்கார குழந்தைகள்

இந்தக் குறும்புக்கார ஒரு வயது மற்றும் மூன்று வயதான குழந்தைகளின் விளையாட்டு செயற்பாட்டால் அதிர்ந்து போயுள்ளார் இவர்களின் தாயார்.
தனது தாயார் மாவு வைக்கப்பட்டிருந்த வாளியை வீடு முழுவதும் எடுத்துச் சென்று கொட்டியிருக்கிறார்கள்.

சூரியனை விட 8000 மடங்கு பிரகாசமாக தெரியக்கூடிய லேசர்கள் தயாரிப்பு

பூமியில் எங்குமே நம்மைச் சுற்றிலும் CD, DVD எல்லா இடங்களிலும் லேசர்க் கதிர்கள் காணப்படுகின்றன.
இது பெரும்பாலும் கதைகளில் வரும் விண்வெளி ஆயுதங்களில் தான் காணப்படும். இதில் Spider 3 Krypton தற்போது 85 மைல் தொலைவு வரையும் தெரியக்கூடியதாக உள்ளது.
இந்த வகை லேசர்தான் தற்போது கின்னஸ் பதிவுப் புத்தகத்தில் பூமியிலுள்ளவற்றில் மிகவும்

15 நிமிடம் சார்ஜ் செய்தால் ஒரு வாரத்திற்கு பயன்படுத்தலாம்: புது வித பற்றரி கண்டுபிடிப்பு

வெறும் 15ம் நிமிடம் மட்டுமே சார்ஜ் செய்தால் ஒரு வாரத்துக்கு மேல் பயன்படுத்தக்கூடிய கைபேசி பற்றரி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
குறைந்த நேரம் சார்ஜ் செய்து அதிக நேரம் பயன்பாட்டில் இருக்ககூடிய பற்றரி தயாரிப்பில் வடமேற்கு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.

Tuesday, November 22, 2011

முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் - ஆங்கிலத்தில் அதிரும் 3D.

தமிழக மக்களின் உணர்வுப் பிரச்சினையான முல்லைப் பெரியாறு அணையை மையப்படுத்தி ஒரு படம் ஆங்கிலத்தில் உருவாகியுள்ளது. டேம்999 என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை எடுத்திருப்பவர் ஒரு மலையாளி. இந்தப் படம் தமிழிலும் வெளியாகப் போகிறது. இந்தப் படத்தில் அணை உடைந்தால் என்னவாகும் என்பதை கிராபிக்ஸில் காட்டி மக்களைப் பீதிக்குள்ளாக்கியுள்ளனர்.

மிக அதிகமாக திருடப்பட்டுள்ள கடவுச்சொற்கள் (Passwords Hacking)

இவ்வருடத்தின் மோசமான கடவுச்சொற்களைப் பிரபல நிறுவனமொன்று வெளியிட்டுள்ளது.

கடவுச்சொற்களை முகாமைத்துவம் செய்யும் அப்ளிகேஷனை உருவாக்கும் நிறுவனமொன்றே இவற்றை வெளியிட்டுள்ளது.

பரந்த ஆய்வொன்றின் அடிப்படையிலேயே குறித்த நிறுவனம் இவ் அறிக்கையொன்றினைத் தயாரித்துள்ளது.

Monday, November 21, 2011

பசும் தேநீரின்(Green Tea) மருத்துவ குணங்களும் இதை அருந்துவதால் ஏற்படும் நன்மைகள் - அவசியம் வாசியுங்கள்.

பசும் தேநீர் என்பது, செய்முறையாக்கும்போது குறைந்தபட்ச பிராணவாயுவேற்றத்திற்கு (ஆக்ஸிஜனேற்றத்திற்கு) உள்ளாகும் கமீலியா சைனஸிஸ் இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் தேநீர் ஆகும். பசும் தேநீர் சீனாவில் தோன்றியது, பின்னர் ஜப்பானிலிருந்து மத்திய கிழக்கு வரையிலான ஆசியாவின் பல

சாதாரண Dongle இல் Call Option ஐ கொண்டுவருவது எப்படி?

பல இணைய சேவை வழங்குனர்கள் (ISP உதாரணமாக Airtel , Dialog , Mobitel, Etisalat ,Hutch) போட்டி போட்டுக்கொண்டு Prepaid & Postpaid SIM அனைத்திற்கும்  இணையத்தை பயன்படுத்துவதற்கான டேட்டாக்களை வழங்கி வருகிறார்கள்.அந்த SIM ஐ Dongle மற்றும் ஸ்மார்ட் போன்களிலும் போட்டு நாம் பயன்படுத்தி கொள்ள கூடியதாக இருக்கும். 

முட்டையும் மூளையும் - ஒரு சிறந்த தகவல் .

மூளை செயல்பாட்டை சுறுசுறுப்பாக்குவதில் முட்டைக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். பகல் நேரங்களில் குறிப்பாக அலுவலக வேலை நேரத்தில் தூக்கம் வருவதை தவிர்க்க காலை சிற்றுண்டிக்கு ப்ரெட் டோஸ்ட்டுடன் முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து

அதிகம் குடித்ததை அடுத்து சில நாட்கள் கல்லீரலுக்கு ஓய்வு தேவை

ஒருவர் ஒரு நாள் அதிகமாக மது அருந்திவிட்டால் அடுத்த இரண்டு மூன்று நாளைக்கு அவர் மது அருந்தாமல் இருப்பது அவசியம் என பிரிட்டனின் ராயல் காலெஜ் ஒஃப் சர்ஜன்ஸ் மருத்துவர் அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

Saturday, November 19, 2011

கடலின் அடியில் காணப்படும் வினோதமான மியூசியம்

அட்லாண்டிக் சமுத்திரப்பகுதியில் காணப்படும் கரீபியன் கடலின் அடித்தளத்தில் வினோதமான மியூசியம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அதாவது கடல் மட்டத்திலிருந்து ஏறத்தாழ 121.92 மீற்றர்கள் ஆழத்தில் காணப்படுகின்றது இந்த அதிசய மியூசியம். அங்கு காணப்படும் சில வினோத பொருட்களை படத்திலும், காணொளியிலும் காணலாம்.

யோகாசனம் பற்றி அறிந்துகொள்ளுங்கள் - இளமையின் ரகசியம்

5000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தோன்றிய உடற்பயிற்சி தியான முறை யோகக் கலை ஆகும். அதில் யோகாசனம் குறிப்பாக உடற்பயிற்சியையும் நிலைகளையும் குறிக்கும்.
யோகம் என்ற சொல் சமஸ்கிருதச் சொல் ஆகும். "யோகம் என்றால் அலையும் மனதை அலையாமல் ஒரு நேர்வழிப்படுத்தும் செயல் என்று எளிமையாகவும் உரைக்கின்றனர்."
ஆசனம் என்ற சொல் உடற்பயிற்சியையும் அவை சார்ந்த நிலைகளையும் குறிக்கும்.

உச்சி முதல் உள்ளங்கால் வரை - அழகின் ரகசியம்

தலை முதல் கால் வரை அழகாகத் தோன்ற கீழே உள்ள குறிப்புகள் உங்களுக்கு உதவும்.

கூந்தல்: எண்ணெய் மசாஜ் கூந்தலின் பளபளப்பை அதிகரிக்க உதவும்.

வாரம் ஒரு முறை: எண்ணெயை லேசாக சூடாக்கி கூந்தலின் வேர்களில் ஆரம்பித்து நுனிவரை தடவவும். விரல் நுனியால் வேர்களை நன்றாக தேய்த்து விடவும்.

கல்லீரல் பற்றி அறிந்திருப்பது அவசியம்.

நமது உடம்பில் குறிப்பிடத்தக்க உறுப்புகளில் ஒன்று, கல்லீரல். இது கருஞ்சிவப்பு நிறமுடையது. கல்லீரல், உடம்பில் பெரிய இரத்த வடிகட்டியாகவும், இரண்டாவது பெரிய நோய் எதிர்ப்பு அமைப்பாகவும் இயங்குகிறது.

வயிற்றின் இடதுபக்கத்தில் உதரவிதானத்துக்குக் கீழே இடம்பிடித்திருக்கிறது. இது, சுழற்சியில் இருக்கும் இரத்த செல்களின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.

Friday, November 18, 2011

4448 நோய்களை இல்லாதொழிக்கும் துளசி நீரின் மகத்துவம் - செய்முறையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இயற்கை தந்த படைப்புகளில் துளசிஅற்புதமான ஒரு சிறந்த  மருந்தாகும்.முன்னைய காலங்கில் சித்தர்களாலும் முனிவர்களாலும் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட இத் துளசியின் மருத்துவ குணங்களை அனைவரும் அறிந்திருப்பது அவசியமானதாகும். மருத்துவம் முன்னேறும் இந்நாளில் பல நவீன கண்டுபிடிப்புகள் இருந்தாலும் நோய்களும்

Thursday, November 17, 2011

Old is Gold-உலகின் மிகப்பழைமையான கார் விற்பனைக்கு!

உலகின் மிகவும் பழமைவாய்ந்ததும் தற்போதும் பாவனையிலுள்ளதுமான கார் ஒன்று ஏல
விற்பனைக்காக வந்துள்ளது. La Marquise என பெயரிடப்பட்டுள்ள இந்த கார் 1 .6 மில்லியன்
ஸ்டேர்லிங் பவுண்களுக்கு விற்கப்படலாமென எதிர்பார்கப்படுகின்றது.
127 வருடங்கள் பழமைவாய்ந்த நீராவியின் மூலம் இயங்கும் இந்த கார் 1881 ஆம் ஆண்டு பிரான்சில்
தயாரிக்கப்பட்டது.

அதிசயம் ஆனால் உண்மை-இரு தலைகளைக் கொண்ட அதிசய மிருகங்கள்

கடவுளின் படைப்பில் இரட்டைக் குழந்தைகள் பிறப்பது மிகவும் அரிதான விடயம் தான். அதே வகையில் ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள் சேர்ந்தே வாழ்வது என்பது சற்று கடினமான ஒன்று. அப்படி பிறக்கும் குழந்தைகள் சேர்ந்து வாழ்வதில்லை அறுவை சிகிச்சையின் மூலம் பிரிந்து தான் வாழ்கின்றன.

உலக வெப்பநிலை உயர்வது பற்றி விஞ்ஞானிகளின் கருத்து

'உலகம் வெப்பமயமாகி வருகிறது' என்பதை எச்சரிக்கை மணி அடித்து, ஒரு வீடியோ மூலம் நிரூபித்துள்ளார்கள் விஞ்ஞானிகள்.
1950ம் ஆண்டிலிருந்து உலக ஜனத்தொகை எப்படி 1 பாகை செல்ஸியஸ் உயர்ந்துள்ளது என இரண்டு நிமிடம் கொண்ட இந்த வீடியோ துல்லியமாக காண்பிக்கிறது.

2025ல் நாசா வெளியிடவிருக்கும் அதிநவீன விமானங்கள்

அமெரிக்காவின் டெய்லி மெயில் பத்திரிகையில் வெளியான தகவலின்படி நாசா தற்போதுள்ள விமானத்தின் வேகத்தைக் காட்டிலும் 85% மேலும் அதிவேகமாக செல்கிறது. இப்படி அதிவேகமாக செல்லக்கூடிய விமானங்களை 2025ம் ஆண்டுகளில் வெளியிட இருக்கின்றது. இவ்விமானங்களிற்கான மாதிரி படங்களே இவை

மிதிவெடிகளை கண்டுபிடிக்கும் எலிகள்

மிதிவெடிகளை கண்டுபிடிக்கும் எலிகளை விஞ்ஞானிகள் உருவக்கயுள்ளனர். இவைகளை மிக விரைவில் ஆபிரிக்க மற்றும் ஆசியாவில் பயன் படுத்த  திட்டமிட்டுள்ளனர்.
வீடியோ இணைப்பு


SMS வழியாக பேஸ்புக்கை உபயோகிப்பதற்கு

மொபைல் எண்ணை பதிவு செய்வது எப்படி:
முதலில் உங்களின் பேஸ்புக் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். அதில் Account Settings பகுதிக்கு செல்லுங்கள்.
அடுத்து உங்களுக்கு இன்னொரு விண்டோ திறக்கும் அதில் Mobile என்பதை கிளிக் செய்யுங்கள்.
பிறகு வரும் விண்டோவில் Add a Phone என்ற பட்டனை கிளிக் செய்யவும். அடுத்து ஒரு விண்டோ ஓபன் ஆகும்.

புற்றுநோயைக் குணப்படுத்தும் அதிசய மருந்து கண்டுபிடிப்பு: 5 ஆண்டுகளில் பயன்பாடு


புற்றுநோயைக் குணப்படுத்தும் அதிசய மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த மருந்து இன்னும் சில கொடிய வியாதிகளைக் குணப்படுத்த வல்லதாம்.

அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம் தலைமையிலான சர்வேதச விஞ்ஞானிகள் அடங்கிய குழு புற்றுநோய் செல்களை அழிக்க மருந்து கண்டுபிடித்துள்ளனர்.

Wednesday, November 16, 2011

சூரிய குடும்பத்தில் வேற்றுக்கிரக வாசிகள் விஞ்ஞானிகள் நம்பிக்கை.

சூரிய குடும்பத்தில் வேற்று கிரகவாசிகள் அலைந்து திரிவதாகவும், அவர்களை நெருங்கி பார்க்க முடியவில்லை என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அமெரிக்காவின் வெள்ளை மாளிகை கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், சூரிய குடும்பத்தில் வேற்றுக்கிரக வாசிகள் வசிப்பதற்கான ஆதாரங்களோ, அவர்கள் பூமியை தொடர்பு கொள்ள முயற்சி செய்தனர் என்பதற்கான ஆதாரங்களோ கிடையாது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இணையத்தளங்களினால் 15 ஆண்டுகளில் 12 இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு

உலக அளவில், கடந்த 15 ஆண்டுகளில் இணையதளப் பயன்பாட்டால் 12 இலட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது என சர்வதேச நிர்வாக ஆலோசனை சேவை நிறுவனமான மெக்கின்சே தெரிவித்துள்ளது.
மக்களின் வாழ்க்கை முறை, அலுவலகப் பணிகள், நிர்வாகம் போன்றவற்றில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தி வரும் இணையதளம் வாயிலாக ஏற்படும் வேலை இழப்பைக் காட்டிலும், அதிகமாக வேலைவாய்ப்பு உருவாகியுள்ளதாக இந்த நிறுவனம் கூறியுள்ளது.

Tuesday, November 15, 2011

240 மைலுக்கு அப்பால் இருந்து பூமியை எடுத்த படங்களும் கானொளியும் வெளியாகியுள்ளது.

மிகவும் அழகாக தோன்றும் வியப்பின் சரித்திரம் என்னவாக இருக்கும் அதுதான் இந்த 240
 மைலுக்கு  அப்பால் இருந்து பூமியை எடுத்த நிழற்  படங்களும் கானொளியும்  இப்போது வெளியாகியுள்ளது.

உங்களுடைய ரத்த உறவு வழிவந்தவர்களை (பரம்பரை) அறியவேண்டுமா?

உங்களுடைய ரத்த உறவு வழிவந்தவர்களை (பரம்பரை) அறிவதற்கு இதோ ஓர் முறை ,National Geographic உங்களுக்கு இணையத்தின் ஊடக அறிமுகப்படுத்தி உள்ளனர் கீழுள்ள இணைப்பினுடாக சென்று பரிசோதித்து பாருங்கள்.
http://trees.nationalgeographic.ancestry.com/pt/StartPed.aspx?fn=&ln=&gen=M&o_xid=44977&o_lid=44977&o_sch=Affiliate+External

'டெங்குவை ஒழிக்க நுளம்புகள்': புதிய கண்டுபிடிப்பு

டெங்கு மற்றும் ஏனைய கொசுக்கடி நோய்களை எதிர்கொள்வதற்கு மரபணுமாற்றம் செய்யப்பட்ட நுளம்புகளைப் பயன்படுத்த முடியும் என்று பிரிட்டனைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
ஆண் நுளம்புகளை மரபணுமாற்றம் செய்வதன் மூலம், நுளம்பு பெருக்கத்தை தடுக்க முடியும் என்பது விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி முடிவு.

நோக்கியா லுமியா - 800 அறிமுகம் i-Phone 4sஇக்கு சவாலாக அமையுமா !

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைத் தன் மொபைல் போன்களில் அமைத்துத் தன் எதிர்கால வர்த்தகத்தினை மீண்டும் முன்னுக்குக் கொண்டு செல்ல நோக்கியா முயற்சி செய்கிறது. அந்த வகையில், ஒக்டோபர் இறுதியில் தன் விண்டோஸ் மொபைல் போனாக லூமியா 800 என்ற மாடலை உலகிற்கு அறிமுகப்படுத்தியது. மீகோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் நோக்கியா என்9 போல இது வடிவமைக்கப் பட்டுள்ளது.

Monday, November 14, 2011

எலியுடன் விளையாடும் பூனை! - அழகான படங்கள் இணைப்பு

 
என்ன ஒரு ஆச்சரியமான படங்கள் இவை... தானும் ஒரு தேர்ந்த பேஸ்போல் விளையாட்டுக்காரன் தான் என்பதை நிரூபிக்கின்றது இந்தப் பூனை.
தன்னிடம் மாட்டுப் பட்ட எலியை வளைந்து நெளிந்து மேலே போடுவதும் விடுவதுமாக சேட்டை செய்கிறது இந்தக் குறும்புக்காரப் பூனை.

ஒரு வித்தியாசமான விலங்கு சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த விசித்திரமான உயிரினம் சீனாவிலுள்ள ஒரு கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இது ஒரு வீட்டில் உணவினைத் திருடும் போது அவ்வீட்டு உரிமையாளரால் பிடிக்கப்பட்டது. இதன் தலைப் பகுதியல் முடிகள் இல்லாமலும், கண்கள் பெரிதாகவும், சிறிய உடலைக் கொண்டதாகவும் காணப்பட்டது.