Wednesday, November 9, 2011

அல்ஹகோல் துளியும் இல்லாத விஸ்கி! அமெரிக்க நிறுவனம் சாதனை.


போதையை ஏற்படுத்துகின்ற அல்ஹகோலே இல்லாமல் விஸ்கி தயாரித்து உள்ளது அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்காட்டிஷ் ஸ்பிரிட்ஸ் என்ற நிறுவனம்.
சாதாரணமாக பியரில் 4 முதல் 6% ஆல்கஹால் மட்டுமே உள்ளது.
வைன் 9-16%, வோட்கா 40%, பிராந்தி 35-60%, ரம் 37-80% என்று சரக்குக்கு சரக்கு ஆல்கஹால் சதவீதம் வேறுபடுகிறது.

‘ஆர்கே’ என்று பெயரிடப்பட்டுள்ளது. டிசம்பர் 1-ம் தேதி அறிமுகமாக உள்ளது.
மதுவை விட்டுவிடும் ஐடியாவில் இருப்பவர்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இது ஏற்றது என்று அமெரிக்கா, பிரித்தானியாவில் விளம்பரங்கள் தூள் பறக்கின்றன.
பிரித்தானியாவில் விலை ரூ.780, ரின் ரூ.310 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நம்ம குடிகாரர்கள் கொஞ்சம் கிக் இல்லாட்டா குடிக்கவே மாட்டார்களே?