கடவுளின் படைப்பில் இரட்டைக் குழந்தைகள் பிறப்பது மிகவும் அரிதான விடயம் தான். அதே வகையில் ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள் சேர்ந்தே வாழ்வது என்பது சற்று கடினமான ஒன்று. அப்படி பிறக்கும் குழந்தைகள் சேர்ந்து வாழ்வதில்லை அறுவை சிகிச்சையின் மூலம் பிரிந்து தான் வாழ்கின்றன.
ஆனால் இரண்டு தலை, இரு உடம்பு, 6 கால்கள் ஆகியவற்றுடன் ஒட்டி பிறந்த விலங்குகள் அதிக காலம் சேர்ந்தே வாழ்கின்றன. இப்படி வாழ்வதில் இந்த மிருகங்களுக்கு பழகிப் போன ஒன்றாகிவிட்டது. இப்படி வாழும் விலங்குகளை படத்தில் காணலாம்.