இந்தக் குறும்புக்கார ஒரு வயது மற்றும் மூன்று வயதான குழந்தைகளின் விளையாட்டு செயற்பாட்டால் அதிர்ந்து போயுள்ளார் இவர்களின் தாயார்.
தனது தாயார் மாவு வைக்கப்பட்டிருந்த வாளியை வீடு முழுவதும் எடுத்துச் சென்று கொட்டியிருக்கிறார்கள்.
இந்த குழந்தைகளின் தாயார் குளியலறைக்குச் சென்று வருவதற்குள் வீட்டை ரணகளப்படுத்தி விட்டார்கள் இந்தக் குழந்தைகள்.
வீடு பனிப்புயலால் சேதமடைந்த இடத்தைப் போலவும், வீட்டில் உள்ள பொருட்கள் மற்றும் சுவர்களில் மாட்டப்பட்டுள்ள படங்கள் எல்லாவற்றிலும் மாவு வீசப்பட்டும் கிடந்தது.
இந்த சிறுவர்களின் தாயார் இவர்களின் குறும்புத்தனத்தை காணொலியில் பதிவும் செய்துள்ளார்