உங்களுக்கு நெருக்கமானவர் புகைப்பிடிப்பதை பொறுத்துக்கொள்ள முடியவில்லையா? இதோ அதற்க்கான தீர்வு. வீட்டினுள் எந்த மூலையினுள் புகைப்பிடித்தாலும் இந்த Fire Angel alarm அதை கண்டு பிடித்து பாரிய ஒலி எழுப்புமாம்.
அதுமட்டுமில்லை வெளியிலிருந்து புகைப்பிடித்துவிட்டு வீட்டினுள் வந்தாலும் இது கண்டுபிடித்துவிடும்.
Sharon Gray என்பவர் தனது வீட்டுக்கு சென்ற பொழுது அங்கு எழுப்பப்பட்ட ஒலியால் தான் அதிர்ச்சி அடைந்ததாகவும். இவரது 16 வயதான இந்த Fire Angel alarm கருவியை வீட்டினுள் பொருத்தியதாகவும் கூறினார்.
இனி யாராவது புகைப்பிடித்தால் சங்குதான் !