Saturday, November 26, 2011

ஆமையும், முதலையும் கலந்த விசித்திர உயிரினம்

நீங்கள் முதலையை பார்த்திருப்பீர்கள். ஆமையை பார்த்திருப்பீர்கள். ஆனால் முதலை ஆமையை பார்த்திருப்பீர்களா? பார்க்காதவர்களுக்காகவே இந்த தகவலும் காணொளியும்.
ஆம் Alligator snapping turtles எனப்படும் ஒரு அரியவகை ஆமைதான் இது. பார்ப்பதற்கு ஆமை போன்று முகத்துடனும்,
 முதலையின் பற்களுடனும் வாலுடனும் காணப்படுகிறது.
மேலும் சாதாரண ஆமைகளைப் போலவே கைகள் மற்றும் முதுகுப்புறத்தில் ஓடும் காணப்படுகிறது.


இவை நன்னீர் ஏரிகளில் அதிகம் வாழக்கூடியவை என சொல்லப்படுகிறது. சீனாவில் இவ்வகை முதலை ஆமைகள் அதிகம் காணப்படுகிறது.