Friday, December 31, 2010

HAPPY NEW YEAR 2011

சாகரம் புதுவருட வாழ்த்துக்கள் 2011

2010 தொழில்நுட்ப உலகம்: ஒரு மீள்பார்வை

2010 ஆம் ஆண்டிற்கு விடைகொடுக்கும் தருவாயில் இன்றைய எமது செய்தியானது தொழிநுட்ப உலகில் இவ்வருடத்தில் நிகழ்ந்த முக்கிய சிலவிடயங்களைநினைவுபடுத்தவுள்ளது.

Thursday, December 30, 2010

2094ம் ஆண்டு வரை சந்திர கிரகணம் நிகழாது

சூரியனிடம் இருந்து நிலாவுக்கு செல்லும் ஒளிக்கதிர்களை பூமி மறைக்கும் சந்திர கிரகணம் 372 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று முன்தினம் அதிகாலை நடந்தது. இதுபோன்ற சந்திர கிரகணம் 372 ஆண்டுகளுக்கு முன்பு குளிர்காலத்தில் தோன்றியது.

தற்போதும் கடுமையான குளிர் காலத்தில் இந்த கிரகணம் நடந்தது.

20 மடங்கு அதிக நட்சத்திரங்கள் வான்வெளியில் கண்டுபிடிப்பு

விண்வெளியில் நட்சத்திரங்களின் எண்ணிக்கை, விஞ்ஞானிகளால் முன்பு கணிக்கப்பட்டதைவிட 20 மடங்கு அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது. விண்வெளியில் 10,000 கோடி முதல் ஒரு லட்சம் கோடி வரை நட்சத்திரங்கள் இருக்கலாம் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பாக இருந்தது. அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதை தெரிவித்திருந்தனர்.

தண்ணீரில் ஓடும் கார் விரைவில் வருது

 பெட்ரோல், டீசல் விலை திடீர் திடீரென்று உயர்கிறது. எல்லா வீட்டு பட்ஜெட்டிலும் மாதாமாதம் துண்டு விழுகிறது. இந்த தொந்தரவுக்கு விடிவு கிடைக்கப்போகிறது. தண்ணீரில் ஓடும் கார் விரைவில் தயாராகும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.