Wednesday, November 2, 2011

ஆயுள் நீடிக்க மூலிக மருத்துவம்

இந்திய மருத்துவ முைறகளான சித்தா,ஆயுர்ேவதம்,யுனானி ஆகிய மூன்றிலும் ஒேர மூலிைககேள ேவறு ேவறு ெபயர்களில் அைமக்கப்படுகின்றது. சுக்கு,மிளகு,திப்பிலி,மஞ்சள்,புளி,துளசி,ெபருங ◌்காயம ◌்,ஆடாெதாைட,பூண்டு,எள், கரிசலாங்கண்ணி இைவ எல்லாேம மூலிைககள் தாம்.


1.சுக்கு,மிளகு,திப்பிலி
இந்த மூன்ைறயும் இடித்து ைவத்துக் ெகாண்டால் காய்ச்சல், இருமல், ஜலேதாஷம் முதலியவற்றின் ேபாது இவற்ைறக் கஷாயமாகப் ேபாட்டு அருந்தினால் உடேன குணம் கிைடக்கும்.மற்ற நாட்களில் சுக்கு காபி அல்லது மல்லி காபி தினமும் ஒரு ேவைள அருந்தி வரேவண்டும்.இதனால் ெகாலஸ்ட்ரால் பிரச்சைன தினமும் கட்டுப்படுத்தப்படும். 2.இஞ்சி தினமும் உணவில் இஞ்சி ேசர்த்தால் உடல் வலிேயா ெசரிமானக் ேகாளாேறா ஏற்படாது.வயதானவர்கள் பசியில்ைல என்று ெசால்ல மாட்டார்கள். குழந்ைதகளும் நன்கு சாப்பிடுவார்கள். 3.புளி சாம்பாரிலும் இரசத்திலும் ேசரும் புளியில் ைவட்டமின் பி மற்றும் சி,டார்டாரிக் அமிலம்,கால்சியம் முதலியன உள்ளன. இந்த டார்டாரிக் அமிலம், அதிக மாவுப் ெபாருட்களால் உடல் நலம் ெகடாமல் பார்த்துக் ெகாள்கிறது. எனேவ,காய்ச்சல், ஜலேதாஷம் முதலியைவ தாக்கினால் மிளகு, பூண்டு,புளி ேசர்த்த இரசம் தவறாமல் ஒரு டம்ளராவது அருந்துங்கள்.சாம்பார் தினமும் இடம் ெபறட்டும். 4.துளசி துளசி இைலக்கு மன இறுக்கம், நரம்புக் ேகாளாறு, ஞாபகச் சக்தி இன்ைம,ஆஸ்துமா,இருமல் மற்றும் பிற ெதாண்ைட ேநாய்கைள உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இைலச் சாறில் ேதன், இஞ்சி முதலியன கலந்து ஒரு ேதக்கரண்டி அருந்தலாம். சளி,இருமல் உள்ள குழந்ைதகளுக்கு தினமும் மூன்று ேவைள மூன்று ேதக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் ெகாடுத்தால் ேபாதும்.ஆங்கில மருத்துவத்தில் தரப்படும் ஆன்டிபயாட்டிக்குகள் நல்லதல்ல. 5.ேபரிக்காய், காரட் இவற்றில் புற்று ேநாைய குணமாக்கும் ேபாரான் என்ற உப்பு இருக்கிறது.மூட்டுகளில் வலி இருந்தால் ெகாஞ்ச நாைளக்காவது மூலிைக நன்கு ேசர்த்து வரவும். 6.நன்னாரி உலர்ந்த நன்னாரி ேவைர இடித்து ைவத்துக் ெகாள்ளவும்.தினமும் 30 கிராம்
அளவு ேவைர ேதனீராகேவா அல்லது சர்பத்தாகேவா தயாரித்து அருந்தி வந்தால் உடலுக்குச் சத்து கிைடக்கும்.இரத்தம் சுத்தமாகும்.எல்லா உறுப்புகளும் சீரகச் ெசயல்படும்.காய்ச்சலின் ேபாது நன்னாரி டீ அருந்தினால் உடேன உடல் வியர்த்து காய்ச்சல் பறந்து விடும். 7.ேசாற்றுக் கற்றாைழ ேசாற்றுக் கற்றாைழ இைலயின் சாறு மந்தமான சிந்தைன சக்தி,மலட்டுத் தன்ைம,கல்லீரல் ேகாளாறுகள் மற்றும் குழந்ைதகளின் குடலில் உள்ள பூச்சிகளுக்கு நல்ல மருந்தாகும். 8.ேசாம்பு உணவில் ேசரும் ேசாம்பு கண் ேகாளாறுகைளத் தடுக்கிறது.ேசாம்புக் கஷாயம் மாதவிலக்குக் ேகாளாறுகைள ஆஸ்துமாவுக்கு ேபாடும் ஊசி ேபால உடேன மட்டுப்படுத்துகிறது. 9.சுைரக்காய்,பூசணிக்காய் இைவ சிறுநீரகக் ேகாளாறுகைள குணமாக்குகிறது.நீரிழிவு ேநாய்களும்,ெகாழுத்த சரீரம் உள்ளவர்களும் தினமும் இவற்ைறச் சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியாக இருக்கும். 10.விளாம்பழம் வயிற்றுப் ெபாருமல்,ெதாந்தி முதலியவற்ைற விளாம்பழம் எளிதில் குணப்படுத்துகிறது. 11.அமுக்கிரா கிழங்கு இதய ேநாயாளிகளும்,ேசார்வானவர்களும் இரண்டு கிராம் அமுக்கிரா கிழங்குத் தூைளப் பாலில் கலந்து சாப்பிடவும்.புதுமணத் தம்பதிகள் நான்கு கிராம் பவுடைர பாலில் கலந்து அருந்தவும். 12.கரிசலாங்கண்ணி கீைர,கீழாெநல்லி கல்லீரல் ேகாளாறுகள் கரிசலாங்கண்ணிக் கீைரச் சாறால் எளிதில் குணமாகும்.குடிப்பழக்கமும்,மஞ்சள் காமாைலயுமிருந்தால் கரிசலாங்கண்ணிக் கீைரயுடன் கீழாெநல்லிையயும் ேசர்த்து அைரத்து ஒரு நாட்டு ெநல்லிக்காய்

அளவு எடுத்து ேமாரில் கலந்து குடித்து வரவும்.கரிசலாங்கண்ணிக் கீைரப் ெபாடி ேதால் ேநாய்கைள படிப்படியாகக் குணப்படுத்தும். சர்க்கைர ேநாயாளிகளுக்கு அருகம்புல் சாறும்,வாத ேநாயாளிகளுக்கு சிற்றாமுட்டி ேவர்த் ைதலமும் ெகட்டிச் சளிக்கு ஆடா ெதாைடச் சாைற ேதனுடன் ேசர்த்து சாப்பிடுவதும் ைககண்ட மூலிைக மருந்துகளாகும். கிராம்பு, ஏலக்காய், அதிமதுரம்,வசாகா,குப்ைபேமனி ேபான்றைவயும் மூலிைககள்தாம். ஆயுர்ேவத மருத்துவர்கள் மூலம் இந்த மூலிைககைளக் குைறந்த ெசலவில் பயன்படுத்திக் ெகாண்டு ஆயுைள நீட்டித்துக் ெகாள்ள வாய்ப்பிருக்கிறது.

by Anuradha