Thursday, November 24, 2011

செவ்வாய் கிரகத்தில் மற்றுமொரு ஆராய்ச்சி - நாசாவின் தேடல்

செய்வாய் கிரகத்திற்கு உயிரினங்கள் பற்றிய ஆய்விற்காக புதிதாக நாசா ரோவர் ஒன்றை இந்தவார இறுதியில் அனுப்ப இருக்கிறது.இந்த ரோபோ வாகனத்தை தயாரிக்க $2 .5  பில்லியனை நாசா செலவிட்டுள்ளதாக தெரிகிறது.இதன் எரிபொருள் அணு சக்தியில்


உருவாக்கப்பட்டுள்ளது.இது ஒன்பது மாத பிரயாணத்தை மேற்கொண்டு செவ்வாய் கிரகத்தை அடைந்து உயிரினங்களின் வாழும் வாழக்கூடிய சாத்திய கூறுகளை ஆராயும் பின்பு பல பிரயோசனமான தகவல்களைப் பெறமுடியும் என்று நாசா விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.  video -
http://news.yahoo.com/video/science-15749654/mars-rover-prepares-for-launch-27374872.html