Saturday, November 26, 2011

வயர்லஸ் தகவல் பரிமாற்ற வேகம் - ஜப்பானிய விஞ்ஞானிகள்

ஜப்பானிய விஞ்ஞானிகள் கம்பியில்லா தகவல் பரிமாற்றத்தை    சிறிய சிப்சினை உடைய  செமிகோண்டக்ட்டர்  மூலம் பரிசோதித்து 
வெற்றிகண்டுள்ளனர். இதன் மூலம் மிகவிரைவான தகவல் தொடர்பாடலுக்கு வழிகோலும் என்பதில் ஐயமில்லை. செக்னனுக்கு
1 .5 கிகாபைட்ஸ் தகவல்களை  அனுப்ப கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த சிறிய செமிகோண்டக்ட்டர் சிப் ஆனது மேலும் கூடுதலான வேகக்கொள்ளளவில் மேம்பாட்டுக்கு உள்ளாக்கப்படலாம்.இதேவேளை எதிர்காலத்தில் ஒரு செக்கனுக்கு
30  கிகாபைட்ஸ் தகவல்களை பரிமாற்றம் செய்யகூடிய சாத்திய கூறுகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.