Friday, October 28, 2011

பேஸ்புக்கின் பிரமாண்ட சேர்வர் பார்ம் : 5ஏக்கர் பரப்பளவில் ஆர்டிக் வட்டப் பகுதியில் அமையவுள்ளது (படங்கள், வீடியோ இணைப்பு)



அதிக பாவனையாளர்களைக் கொண்ட சமூகவலையமைப்பான பேஸ்புக் அதிகரித்து வரும் பாவனையாளர்களைக் கருத்திற்கொண்டு பிரமாண்ட 'டேட்டா சென்டர்' ஒன்றினை அமைக்கவுள்ளது.

புற்றுநோயை குணப்படுத்தும் மாதுளம் பழம்

மாதுளம் பழம் உடல் நலனுக்கு சிறந்தது என்ற பொதுவான கருத்துள்ளது. தற்போது அது சர்வரோக நிவாரணி என விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
பிரித்தானியாவிலுள்ள ராணி மார்க்ரெட் பல்கலைக்கழக விஞ்ஞானி டொக்டர் எமாட் அல் துஜாலி கூறும்போது, மாதுளம் பழம் நோய் தீர்க்கும் இயற்கை மருந்தாக இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறிவதற்கு

உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு பல மின்னஞ்சல்கள் யார் அனுப்பினார்கள் என்றே தெரியாமல் வந்திருப்பதை அவதானித்திருப்பீர்கள்.
அப்படியான மின்னஞ்சல்கள் பற்றி பலர் கவலை கொள்வதே இல்லை. ஆனால் அப்படியான மின்னஞ்சல்கள் ஆபத்து நிறைந்தவை. அவற்றில் பல உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருடும் நோக்கில் அனுப்பப்பட்டவையாக இருக்கும்.
இவற்றை அனுப்புவபர்கள் தமது பெயரை மறைத்தே அனுப்புவார்கள்.

நாம் வாழும் உலகின் அழகை பாருங்கள்.- Its Relax your Mind.

[Videos]கடவுள் தந்த இவ் இயற்கையின் அழகை பார்ப்பதால் மனம் ஒரு வித புத்துணர்ச்சி பெறும் அத்துடன் இயற்கையை நாம் பாதுகாத்துக் கொள்ளமுடியும் என்பதில் ஐயமில்லை.


உப்பைக் கொண்டு வன்தட்டின்(Hard Disk) நினைவுத்திறனின் அளவைக் கூட்டலாம் - புதிய தகவல்

உணவுக்கு சுவை தருவதில் முக்கிய பங்கு உப்புக்கு உள்ளது. உணவுக்கு சுவை கூட்டும் உப்பு, கம்ப்யூட்டரின் சைஸ் கூட்டும் அதிசயத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.கம்ப்யூட்டர் இயங்குவதற்கு தேவையான சாப்ட்வேர்கள், கம்ப்யூட்டரில் நாம் பதிவு செய்கிற போட்டோ, பாட்டு, சினிமா உள்ளிட்ட பைல்கள் அனைத்தும் ஹார்ட் டிஸ்க்கிலேயே பதிவாகின்றன. கம்ப்யூட்டர் கண்டுபிடிக்கப்பட்ட புதிதில், ஹார்ட் டிஸ்க்குகளை வைப்பதற்கு பெரிய அறைகள் தேவைப்பட்டன.

மருத்துவ ஆய்வு தரும் மகிழ்ச்சி தகவல் : பெண்கள் பீர் குடித்தால் வலிமையாகும் எலும்பு!

வயதான காலத்தில் ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பில் இருந்து பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறதாம் பீர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் குறித்த ஆய்வு பிரிவினர் ஜொனாத்தன் போவெல் தலைமையில் மேற்கொண்ட ஆய்வில் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது. எலும்பின் வலுவுக்கு பீரின் பங்களிப்பு குறித்து ஆராயப்பட்டது. பீரில் உள்ள எத்தனால், எலும்புக்கு ஆரோக்கியமளிப்பதும், அதில் உள்ள சிலிகான் புதிய எலும்புகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுவதும் தெரியவந்துள்ளது.

Tuesday, October 25, 2011

Abicumaran Uthamacumaran is an internationally recognized scientist .

Abicumaran Uthamacumaran graduated from the
Cote-St-Luc school four months ago,
and was given an honorary doctorate of science
from the English Montreal School Board and
Marymount Academy Thursday.
MONTREAL — Marymount Academy welcomed back one of its own Thursday: an internationally recognized scientist – who is only 17 years old.
Abicumaran Uthamacumaran graduated from the Cote-St-Luc Rd. school four months ago, and was put on an accelerated track.
"My plans were to go to college and then university, pursue a Bachelor's and then a Master's, Ph.D., (or) med school or something like that," said the ambitious Uthamacumaran, who was fast-tracked four years ago when he sent dozens of e-mails to professors about his passion for science.

Thursday, October 13, 2011

மைக்ரோசொப்டின் 25 ஜிபி இலவச மேக நினைவக வசதி

மேகக்கணனி (Cloud Computing), மேக நினைவகம் (Cloud storage) என்பது தொடர்பில் பல்வேறு செய்திகளை நாம் உங்களுக்கு வழங்கியுள்ளோம்.

குறிப்பாக இலவசமாக வழங்கப்படும் மேக நினைவக வசதி தொடர்பிலும் செய்தி வெளியிட்டிருந்தோம். அவ்வாறு வசதியை வழங்கும் இணையத்தமொன்றே www.cx.com ஆகும்.

Friday, October 7, 2011

ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ‌ஜாப்ஸ் காலமானார் (வீடியோ இணைப்பு)

ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ‌ஜாப்ஸ்(56) மரணமடைந்தார். புற்று‌நோயால் அவதிப்பட்டு வந்த அவர் நியூயோர்க் நகரில் மரணமடைந்தார்.
அறிவாளிகளும் சாதனையாளர்களும் நீண்ட காலம் உயிர் வாழ்வதில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் இவருடைய மரணம் அமைந்துள்ளது.