Friday, November 18, 2011

4448 நோய்களை இல்லாதொழிக்கும் துளசி நீரின் மகத்துவம் - செய்முறையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இயற்கை தந்த படைப்புகளில் துளசிஅற்புதமான ஒரு சிறந்த  மருந்தாகும்.முன்னைய காலங்கில் சித்தர்களாலும் முனிவர்களாலும் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட இத் துளசியின் மருத்துவ குணங்களை அனைவரும் அறிந்திருப்பது அவசியமானதாகும். மருத்துவம் முன்னேறும் இந்நாளில் பல நவீன கண்டுபிடிப்புகள் இருந்தாலும் நோய்களும்

 தொடர்ந்து மனிதனை பீடித்துக்கொன்டுதான் இருக்கின்றது.சாகரம் பல விடயங்களைப் பகிர்ந்தாலும் இந்த துளசி நீரின் மகிமையையும் செய்முறையையும் இங்கே தரப்படுவதால் நோயற்ட வாழ்க்கையின் ரகசியத்தை தெரிந்துகொள்ளலாம்.

துளசி நீர் செய்யப்படும் முறை

  1. சுத்தமான செம்பு பாத்திரமொன்றை எடுத்துகொள்ளவும். 
  2. அதனுள் சிறிதளவு சுத்தமான தண்ணீர் விடவும் .
  3. ஒரு கை பிடியளவு துளசி இலையை எடுத்து நீரினுள் போடவும் .
  4. இதை எட்டு மணிநேரம் மூடி வைத்து பருகவும்.
  5. இவ்வாறு 48 நாட்கள் பருகினால்.         
இதனால்
4448  நோய்கள் குணமாகும் அத்துடன் தோல் சுருக்கம் மறையும் நரம்புகள் பலப்படும் பார்வை குணமடையும்  இதன் அர்த்தம் யாதெனில் நாம் இளமையுடன் என்றென்றும் வாழலாம்.




செம்பு பத்திரங்கள்