பல்வேறு மூலப்பொருட்களால் ஆன கைவண்ணங்களை பார்த்திருப்போம். இவற்றை மிகவும் சிரமப்பட்டு சிற்பிகள் தமது கலை எண்ணத்துக்கு உருவம் கொடுத்திருப்பார்கள். இப்படிப்பட்ட கலையுணர்வில் மண்ணை மட்டுமே பயன்படுத்தி மிகவும் தத்துரூபமாக சிற்பங்களை உருவாக்கி இருக்கிறார்.