Monday, December 26, 2011
Sunday, December 25, 2011
துண்டுக் காகிதத்திலிருந்து மின்சாரம்! சொனி நிறுவனம் அதிரடி
ஒரு துண்டுக் காகிதம் ஒன்றில் இருந்து மின்சாரம் உருவாக்கும் தொழினுட்பத்தை உலகின் பிரபல மின் உபகரணங்களைத் தயாரிக்கும் நிறுவனமான சொனி கண்டுபிடித்துள்ளது.
இந்தக் கண்டு பிடிப்பின் மூலம் சொனி நிறுவனம் தனது சுற்றுச் சூழல் தொடர்பான சமூக அக்கறையினையும் வெளியிட்டுள்ளது.
வீணாகப் போகும் துண்டுக் காகிதத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் செயன்முறையினை சொனி நிறுவனம் அண்மையில் மாணவர்களுக்கு விளக்கியது.
இந்தக் கண்டு பிடிப்பின் மூலம் சொனி நிறுவனம் தனது சுற்றுச் சூழல் தொடர்பான சமூக அக்கறையினையும் வெளியிட்டுள்ளது.
வீணாகப் போகும் துண்டுக் காகிதத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் செயன்முறையினை சொனி நிறுவனம் அண்மையில் மாணவர்களுக்கு விளக்கியது.
Wednesday, December 21, 2011
மனதை அறியும் கணனிகள் சாத்தியப்படுமா?: ஐ.பி.எம் இன் எதிர்வுகூறல்
Sunday, December 18, 2011
Thursday, December 15, 2011
தென்கொரியாவில்(SouthKorea) கட்டப்பட உள்ள அழகிய இரட்டைக் கோபுரம்
சமூக வலையமைப்புகளில் அதிக கவனத்தை ஈர்க்கும் அம்சம் எது?
Wednesday, December 14, 2011
பேஸ்புக் 'டைம்லைன்' : நம்மைப் பற்றிய மேலதிகத் தகவலின் தேடலா?
Monday, December 12, 2011
Saturday, December 10, 2011
இன்று பூரண சந்திர கிரகணம் : இலங்கையில் முழுமையாகப் பார்க்கலாம்
விண்டோஸ் 7 மற்றும் XP இயங்குதளத்திற்கு MultiBoot USB டிரைவ் உருவாக்குவதற்கு...
Thursday, December 8, 2011
2011 ம் ஆண்டு மிகப் பிரபலமான இயற்கை காட்சிகள் - பிரமிக்கத்தக்கவை
Tuesday, December 6, 2011
நிற்கவைத்து தலைக்கு பின்னால் சுடும் மரண தண்டனைக்கு முதல் நாளிரவு சீனப்பெண் கைதிகளின் வாழ்க்கை!
மைக்ரோசாப்டின் புதிய இலவச மென்பொருள்
கணனிகளின் பாதுகாப்பு தொடர்பில் நாம் அதிக அக்கறை கொண்டுள்ளோம். எந்த அளவில் கணனியில் வசதிகள் உள்ளதோ அதே அளவில் தீங்கும் உள்ளது.
நாம் இணையத்தினை உபயோகிக்கும் போதோ, ஏதேனும் தரவிறக்கம் செய்யும் போதோ, அல்லது யு.எஸ்.பி டிரைவ் மூலமாகவோ நம்மை அறியாமலே வைரஸ் நமது கணனியில் புகுந்து கணனியில் உள்ள தரவுகளை அழிப்பதுடன் நம் கணனியை செயலிழக்க வைக்கின்றது.
நாம் இணையத்தினை உபயோகிக்கும் போதோ, ஏதேனும் தரவிறக்கம் செய்யும் போதோ, அல்லது யு.எஸ்.பி டிரைவ் மூலமாகவோ நம்மை அறியாமலே வைரஸ் நமது கணனியில் புகுந்து கணனியில் உள்ள தரவுகளை அழிப்பதுடன் நம் கணனியை செயலிழக்க வைக்கின்றது.
உடல் குண்டவதைத் தடுப்பதற்குரிய சுலபமான முறைகள்.
உடல் எடையைக் குறைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதிக புரோட்டீன் சத்து கொண்ட அதே நேரத்தில் குறைவான கொழுப்புச் சத்து கொண்ட உணவினை உட்கொண்டாலே போதும் உடல் எடை குறையும். உடலில் இருந்து அதிக கலோரி சக்தி வெளிப்படக்கூடிய வகையில் உடற்பயிற்சி செய்யலாம் அல்லது மொத்த உணவில் உள்ள கலோரியின் அளவைக் குறைக்கலாம்.
குளோனிங் முறையில் மீண்டும் மமூத் யானைகள்: விஞ்ஞானிகள் முயற்சி
பூமியைப் போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு - கற்பனை அல்ல நிஜம் .
இருக்கிறது.இதனை உறுதிப்படுத்தும் விதமான இச் செய்தி முக்கியம் வய்ந்ததது.
விண்வெளியில் 16 மாதமாக கேப்ளேர் என்ற தொலைநோக்கி அனுப்பிய செய்திகள் புதிய பாதையில் உலகத்தை இட்டுசெல்லும் என்னபதில் ஐயமில்லைஎனலாம்.இதன்மூலம் 2326 புதிய கிரகங்கள் மற்றும் எமது
சூரிய குடும்பம்போன்றபலவற்றை கண்டுபிடித்துஅனுப்பயுள்ளது .
Sunday, December 4, 2011
18 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு - கெப்ளர் ஆராய்ச்சி
Saturday, December 3, 2011
Friday, December 2, 2011
ஐபோனுக்கு ஆபத்தா அல்லது ஐபோனால் ஆபத்தா!-புதிய சர்ச்சையில் ஆப்பிள் நிறுவனம்.
Thursday, December 1, 2011
பிறவியிலே கண்பார்வையற்ற ஒரு கலைஞனின் கைவண்ணம் - படங்கள் இணைப்பு
முதல் பத்து சிறந்த மோட்டார்பைசிக்கிள் - வீடியோ
மோட்டார் பைசிக்கிகள் உலகில் பல நாடுகளில் பிரதான வாகனமாக பாவிக்கின்றனர் அந்த வகையில் இந்த வீடியோவும் அதன் கூர்ப்புத் தன்மையை விளக்குகின்றது.அமெரிக்கர்களின் மோட்டார் பைசிக்கிள் என்றாலே தனி மரியாதையை இருக்கிறது.அவர்கள் எவ்வாறு தொழினுட்பத்தை அபிவிருத்தி செய்தார்கள் என்று இந்த காணோளியைப் பார்த்தால் நன்றாக புரிந்துகொள்ள முடியும்.
Subscribe to:
Posts (Atom)