Sunday, January 30, 2011

டிஜிட்டல் வாலட்கள் (Digital Wallet).

பெரிய பிஸினஸ் டீல்களுக்கு சிறந்த நண்பனாக இருப்பவை டிஜிட்டல் வாலட்கள் (Digital Wallet).
கிரெடிட் கார்டு மூலம் பணப் பரிவர்த்தனை செய்து கொள்வது வேகமானதாகவும் பாதுகாப் பானதாகவும் இருந்தாலும், நடுவில் ஏதாவது கோளாறு நடந்தால் நம் காரியம் கெட்டுவிடும்.

ரேடார் கண்ணில் மண்ணைத் தூவும் போர் விமானத்தைத் தயாரித்தது சீனா

ஸ்டெல்த் எனப்படும் ரேடார் உள்ளிட்ட எந்த கழுகுப் பார்வையிலும் சிக்காமல் பறக்கக் கூடிய அதி நவீன போர்விமானத்தை உருவாக்கியுள்ளதாம் சீனா. இந்த விமானம் குறித்த படங்கள் சீன இணையதளங்களில் வெளியாகியுள்ளது. இது தற்போது சோதனைக் கட்டத்திற்குத் தயாராகி வருவதாகவும் அச்செய்தி கூறுகிறது.

கூகுள் குரோம் இயங்குதளத்திற்கு கடவுச்சொல்

இணையப் பாவனையாளர்களால் தற்போது மிகப் பரவாலாக பயன்படுத்தப்பட்டுவரும் இயங்குதளமே ( Browser) கூகுள் குரோம் ஆகும்.

இதனை உங்களைத் தவிர வேறு யாரும் பயன்படுத்துவதினை நீங்கள் விரும்பவில்லையெனின் அதற்கு ஓர் வழியுள்ளது.

Saturday, January 29, 2011

உலகிலேயே மிக கொடிய ஒரு விரல் டைனோசர்.

சீனாவை சேர்ந்த விலங்கியல் ஆராய்ச்சியாளர்கள், மைக்கேல் பிட்மன் தலைமையில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் சிறிய ஒரு விரல் டைனோசரை அடையாளம் கண்டுள்ளனர். மிகவும் அரிய வகையான இந்த புதிய உயிரினம் உலகிலேயே மிக கொடிய, ஒரு விரல் கொண்ட ஒரே உயிரினமான டி ரெக்ஸ் டைனோசர் இனத்தை சார்ந்ததாக இருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கணிப்பு.

Monday, January 24, 2011

பல ஆண்டுக் கனவு நனவாகிறது: சஹாரா வனத்திட்டம்


  பச்சைவீட்டுத் திட்டத்தின் மூலம் பாலைவனங்களில் சுத்தமான குடிநீர், உணவு, எரிபொருள் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் செயற்பாடுகளுக்கு முன்னோடியான சஹாரா வனத் திட்டமானது அதன் பரீட்சாத்த நடவடிக்கைகளை ஜோர்தானின் செங்கடல் பகுதிகளுக்கு அண்மையில் உள்ள பாலைவனங்களில் விரைவில் ஆரம்பிகவுள்ளது.

வெகு விரைவில் வேற்றுகிரக பிரவேசம்

பூமியில் உயிர் வாழ்வதுபோலவே விண்ணிலும் மனிதர்கள் இயல்பான வாழ்க்கை வாழ்வது சாத்தியமே. அந்த நாள் வெகுதொலைவில் இல்லை என்கின்றனர் நாசா விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள். மனிதன் உயிர் வாழ தேவையான சூழ்நிலை விண்ணில் பெருமளவில் உள்ளதால் இத்தகைய முயற்சி விரைவில் சாத்தியமே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேனீர் பழக்கம் இருதயத்துக்கு பலம்

அடிக்கடி டீ காஃபி குடிப்பவர்களுக்கு இருதய நோய்கள் வருவதற்கான ஆபத்து குறைகிறது என்று குறிப்புணர்த்தும் புதிய அறிவியல் ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
கிட்டத்தட்ட நாற்பதாயிரம் பேரை பதிமூன்று ஆண்டுகளாக கண்காணித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாக நெதர்லாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

சிறிய விலங்குகளின் தந்திரோபாயங்கள்..!


  விலங்குகள் தாம் வாழும் சூழலுக்கேற்ப தம்மை இயைபாக்கிக் கொள்கின்றன. அதற்கான திறனை இயற்கை அவற்றிற்கு பரிசாக அளித்துள்ளது.

Saturday, January 22, 2011

மருத்துவர்களின் புதிய கண்டுபிடிப்பு - இழந்த குரல் மீண்டும்

ஒரு பெண் இழந்த குரலை மீண்டும் புதிய larynx மூலம் ஈடுசெயயபட்டுள்ளது .
இந்த காணொளியை பாருங்கள்.

Friday, January 21, 2011

9400 ஆண்டுகளுக்கு முன்பே மனிதனுடன் வாழ்ந்த நாய்கள்

வீட்டில் பாதுகாப்புக்காக வளர்க்கப்படும் விலங்கு நாய். இவற்றுக்கு மோப்ப சக்தியும் நன்றி உணர்வும் அதிகம். சுமார் 9,400 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் நாயை வளர்த்து வந்துள்ளனர் என்பதும் பண்டைய கால மனிதன் நாயை உணவுக்காக பயன்படுத்தியதற்கான ஆதாரங்களும் தற்போது தெரியவந்துள்ளது.

Thursday, January 20, 2011

விண்வெளியில் குழந்தை பெற்றால் பூமியில் உள்ள மனித இனத்தில் இருந்து வித்தியாசம் ஏதும் இருக்குமா ? நாசா

விண்வெளி பயணத்தின்போதே செக்ஸ் தொடங்கி குழந்தையை அங்கேயே பெற்றெடுக்க வாய்ப்புள்ளதா? இதுதொடர்பான ஆராய்ச்சிகள் அவ்வப்போது நடந்து வருகின்றன. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, கலிபோர்னியா மூளை ஆராய்ச்சி நிறுவன ஆராய்ச்சியாளர்கள் இணைந்து பேராசிரியர் ரான் ஜோசப் தலைமையில் சமீபத்தில் இதுபற்றி ஆராய்ச்சி நடத்தினர்.

Monday, January 17, 2011

எதிர்கால திரை (Screen) தொழினுட்பம்

இந்த அவசர உலகில் இப்படியான பல தொழினுட்பங்கள் வந்துகொண்டு இருக்கும் என்பதில் ஐயமில்லை.


மாயா நாட்காட்டி பற்றிய தகவல்கள்.

மாயா என்றொரு இனம் தென்னமெரிக்காவில் முன்பு இருந்ததாம். கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்நாகரிகம் தோன்றி சமீபத்தில் பதினைந்தாவது நூற்றாண்டு வரை இருந்து வந்ததாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். கிட்டத்தட்ட மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு உலகில் கோலோச்சிய இந்த இனம் குறித்த தகவல்கள் இன்றும் கூட விரிவான ஆராய்ச்சிகள் இல்லாமல், மர்மமாகவே இருப்பது ஆச்சரியகரமானது.

Sunday, January 16, 2011

2012 இல் உலகம் அழிவது சாத்தியமானதா என்று ஆராயப்படுகிறது - வீடியோ

தற்போது  உலகில் பல வித்தியாசமான நிகழ்வுகள் நடந்த்துகொண்டிருக்கிறது
பலரும் பலவிதமாக சிந்தித்துக்கொண்டு இருக்கிறார்கள். இதைப் பாருங்கள்.

தட்ப வெப்ப மாறுதல் காரணமாக 12 ஆண்டுகளில் பூமி நீரில் மூழ்கும் அபாயம்

பருவநிலை மாற்றம் காரணமாக உலகின் பல்வேறு பகுதிகளில் தட்ப வெப்ப நிலையில் மாறுதல் ஏற்பட்டு வருகிறது. பூமியில் ஏற்படும் மாசுகாரணமாக விண்வெளியில் கார்பனின் அளவு அதிகரித்து வருகிறது. இதனால் வடக்கு மற்றும் தென் துருவங்களில் கடல் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் வழக்கத்தை விட அதிக அளவில் உருகுகின்றன.

Saturday, January 15, 2011

பூமியில் மனித இனத்துக்கு ஆபத்து?

அடுத்த சில நூற்றாண்டுகளில் வேற்று கிரகங்களில் மனிதனை குடியமர்த்த வேண்டியது மிகவும் அவசியம். பூமியில் மட்டுமே இருந்தால், மனித இனமே கூண்டோடு அழிந்து விட வாய்ப்பு உள்ளது என விஞ்ஞானி ஒருவர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து புகழ்பெற்ற அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங் கூறியதாவது:

வாரிசு வளருமா.. வளராதா? கம்ப்யூட்டர் கிளிக் சொல்லும்

குழந்தை இல்லாதவர்களுக்கு வரப்பிரசாதமாக இருப்பது ஐவிஎப் (இன்விட்ரோ பெர்டிலைசேஷன்) எனப்படும் செயற்கை கருவூட்டல் மருத்துவ முறை.

தவளை மற்றும் நண்டின் அற்புதக் கலவை: ஓர் அதிசய உயிரினம்!

தவளை நண்டு என்ற ஓர் அதிசய உயிரினம், தவளை மற்றும் நண்டின் கலப்பு தோற்றத்துடன் காட்சியளிக்கும் தன்மையுடையது. இவை, கேரளாவை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதிகளில் வாழ்ந்து வருகிறது என்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலகில் முதன்முதலாக பனிக்கட்டி தொடுதிரை உருவாக்கப்பட்டுள்ளது

உலகில் முதன்முதலாக பனிக்கட்டி
 தொடுதிரை உருவாக்கப்பட்டுள்ளது.

Friday, January 14, 2011

2012-ல் உலகம் அழியுமா?

2012-ல் உலகம் அழியுமா? – இந்திய விஞ்ஞானி விளக்கம்
அடுத்த 450 கோடி ஆண்டுகளுக்கு உலகம் அழியாது என்கிறார் இந்திய விஞ்ஞானி அய்யம்பெருமாள்.

Wednesday, January 12, 2011

அடுத்த தலைமுறை ஜி.பி.எஸ். சாதனங்கள்

ஜி.பி.எஸ். (Global Positioning System) என்றழைக்கபடும் சாதனங்கள், சாட்டலைட்டின் உதவியுடன், நம்மை வழி நடத்தும் சாதனங்களாக அறிமுகப்படுத்தப்பட்டன. அப்போது அவை தொழில் நுட்பத்தில் புதியதொரு புரட்சியையும், சாதனையையும் ஏற்படுத்தியதாக அறியப்பட்டன.
அதன் பின்னர், பெரிய பளிச் என்ற திரைகளுடன்,

Saturday, January 8, 2011

Apple iPad ஐ வீழ்த்துமா Blackberry PlayBook?

BlackBerry , RIM (Research In Motion) எனப்படும் கனேடிய நிறுவனத்தால் 1999 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அமெரிக்க நிறுவனமான ஆப்பிள் 1976 இல் கலிபோர்னியாவில் நிறுவப்பட்டது.

எய்ட்ஸ் நோயை குணப்படுத்த பெண் குரங்குகளுக்கு பரிசோதனை

எய்ட்ஸ் நோயை குணப்படுத்த புதிய மருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அது பெண் குரங்குகள் மூலம் பரிசோதிக்கப்பட்டது. உலகை உலுக்கி வரும் எய்ட்ஸ் ஒரு உயிர்க் கொல்லி நோய்.இது எச்.ஐ.வி. வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது.

எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட சுவர்

வரலாற்று ஆசிரியர்களையும், தொல்லியல் நிபுணர்களையும் இன்று வரை வியந்து பார்க்க வைத்துக் கொண்டிருப்பவை, எகிப்தில் உள்ள பிரமாண்ட பிரமிடுகள். இவற்றை ஒட்டியுள்ள `ஸ்பிங்க்ஸ்’ (சிங்கத்தின் உடலும், மனிதத் தலையும் கொண்ட மகா உருவம்) போன்ற அமைப்புகளும் ஆச்சரியத்தோடு அண்ணாந்து பார்க்க வைக்கின்றன.

பகல் கனவு’ காணும் குழந்தைகள்

வளர்ந்த மனிதர்களைப் போல குழந்தைகளும் பகலில் கனவு காண்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் `எம்.ஆர்.சி. கிளினிக்கல் சயன்சஸ் சென்டர்’ ஆய்வாளர்கள் இது தொடர்பான ஆய்வை மேற்கொண்டனர்.

Friday, January 7, 2011

கூரிய பற்களைக்கொண்ட பறக்கும் தவளைகள்: வியட்நாமில் கண்டுபிடிப்பு

வழமைக்கு மாறான புதிய வகை தவளை வகையொன்றினை அவுஸ்திரேலிய விஞ்ஞானியொருவர் தென் வியட்நாம் காடுகளில் கண்டுபிடித்துள்ளார்.
இத் தவளையினத்துக்கு 'வெம்பயர் பிளையிங் புரக்'என பெயரிட்டுள்ளனர்.

30 லட்சம் நூல்களுடன் கூகுள் இ-புக் ஸ்டோர்

கூகுள் நிறுவனம் வெகுநாட்களாகச் சொல்லி வந்த தன் மின் நூல்கள் விற்பனை இணைய தளத்தினைத் திறந்துவிட்டது. http://books.google.com/ ebooks என்ற முகவரியில் இதனைக் காணலாம். இந்த நூல்களில் பலவற்றை இணைய வெளியில் வைத்துப் படிக்கலாம்.

ஞாபகசக்தியைக் கூட்டும் புதிய உத்தி

ஞாபகமறதி என்பது இன்று பலருக்கும் உள்ள பிரச்சினை. அவர்களுக்கு ஓர் ஆறுதல். ஞாபக சக்தியைச் செயற்கையாகக் கூட்டும் உத்தியை விஞ் ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதன்மூலம், தலைக்குள் நேரடியாக ஊடுருவாமலே ஞாபகசக்தியைத் தூண்டலாம் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.

Thursday, January 6, 2011

மோட்டரோல்லாவின் மிரட்டலான எக்சூம் - New

பிரபல அமெரிக்க இலத்திரனியல் சாதன தயாரிப்பு நிறுவனமான மோட்டரோல்லா அதி நவீன டெப்லட் கணனியை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு மோட்டரோல்லா சூட்டியுள்ள பெயர் எக்சூம் (Xoom) ஆகும்.

அமெரிக்க விஞ்ஞானிகளால் புதியவகை விமானம் கண்டுபிடிப்பு

பறக்கும் தட்டு விமானங்களைப் போல புதுவகையான விமானங்களை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு புரோட்டோ டைப் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.இப் புதியவகை விமானங்கள் பாரிய இயந்திரங்களால் இயக்கப்படும் மற்றும் எரிபொருட்களைப் பாவிக்கும் சாதாரண விமானங்களை விட மாறுபட்டதாகவே காணப்படுகின்றது.

Wednesday, January 5, 2011

4600 பில்லியன் வருடங்களுக்கு முன் புவியின் அமைப்பு

இன்றைக்கு 4600 பில்லியன் வருடங்களுக்கு முன்பு உலகம் அதாவது புவி தற்போதைய நிலையைவிட மிக வேறுபட்டே காணப்பட்டது. புவியைச்சுற்றி வாயுக்களால் ஆன முகில்களால் சூழப்பட்டே காணப்பட்டது.

4000 வருடங்கள் வாழும் தாவரம்

கீழ் உள்ள படத்தில் காணப்படும் தாவரம் உலகின் மிகப்பெரிய மற்றும் மிக அதிகாலம் உயிர்வாழும் உயிரியாக இது கருதப்படுகிறது.

Tuesday, January 4, 2011

பூமியில் 330 கோடி ஆண்டுக்கு முன்பே உயிரினங்கள் தோற்றம்

மண்ணுக்குள் இருந்து விலங்குகள் மற்றும் தாவரங்களின் புதை படிவங்களில் ஆய்வை மாசா சு செட் தொழிற்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் எரிக் ஆலம் மற்றும் லாரன்ஸ் டேவிட் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டனர். அதிலிருந்து மரபணு மூலக்கூறுகளை எடுத்து பூமியில் உயிரினங்கள் எப்போது தோன்றின என ஆராய்ச்சி செய்தனர்.

நாள் ஆகஆக மனுஷன் முட்டாள் ஆகிறானா?

எங்க அப்பாவைவிட நான் புத்திசாலி. என்னைவிட என் மகன் புத்திசாலியா இருக்கான். டிவி, செல்போன், வீடியோகேம்ஸ் எல்லாம் இப்பவே அத்துபடி’’  இப்படி பேசாதவர்கள் அரிது. ஆண்டுகள் போகப் போக மனிதனின் அறிவு, புத்திக்கூர்மை அதிகரிக்கிறது என்பது இவர்களது கொள்கை, நம்பிக்கை. இதை தகர்க்கிறது சமீபத்திய ஆராய்ச்சி.

3D ஐபோன்கள் விரைவில் அறிமுகம்

கண்ணாடிய அணிய அவசியமில்லாத 3டி ஐபோன்களை தயாரித்து விற்பனைக்கு விடஉள்ளது ஆப்பிள் நிறுவனம்.
தற்போதுள்ள 3டி வீடியோக்களும், படங்களும் பார்ப்பதற்கு அதற்கான பிரத்யேக கண்ணாடிகள் அவசியம் தேவை.

ஒரு மொனிட்டரில் நான்கு கணினிகளை இணைப்பது எப்படி?

உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகள் இருந்தால் அவற்றை ஒரு மொனிட்டரில் இணைத்து ஒரே கீபோட் மற்றும் மவுஸ் கொண்டு இயக்கலாம்.
இதற்கென தனியாக மென்பொருள்களை நிறுவ வேண்டிய அவசியமில்லை.

Sunday, January 2, 2011

நவீன மனிதனின் பரிணாம வளர்ச்சியின் வரலாறு மீள எழுதப்படுமா?

இன்றைய நவீன மனிதனாவன் ஓமோசேபியன்ஸ் எனப்படும் ஆதிகால மனிதனின் வழித்தோன்றல்களே எனவும் இது 200,000 ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றியதாகவும் கூறப்படுகிறது.

நோய்களை நீக்கும் நரி வெங்காயம்'

செஞ்சி பகுதி காடுகள் மற்றும் மலை ஓரங்களில் காணப்படுவது நரி வெங்காயம் எனப்படும் காட்டு வெங்காயம். இதை அப்படியே உட்கொண்டால் நச்சு பரவி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இதை பக்குவப்படுத்தி முறையாக பயன்படுத்த வேண்டும்.

ஆயுளை 10 வருடங்கள்வரை அதிகரிக்கும் மருந்துவில்லை

மனித ஆயுளை சுமார் 10 ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய மருந்துவில்லையைக் கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்காவின் ஹாவர்ட் மருத்துவ கல்லூரி ஆராய்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பயன் தரும் தளங்கள்

இன்றைய நமது செய்தியாக உங்களுக்கு பயன் தரக்கூடிய தளங்கள் சில

1) அனைத்து முக்கிய மென்பொருள்களினதும் பழைய தொகுப்புக்களினை தரவிறக்கம் செய்து கொள்ளக்கூடிய ஓர் தளம்

விஞ்ஞான/தொழில்நுட்ப உலகின் அண்மைய முக்கிய நிகழ்வுகள்

இன்றைய எமது செய்தியானது கடந்த சில நாட்களில் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப உலகின் முக்கிய நிகழ்வுகள் பற்றியதாகும்.

கம்ப்யூட்டர் வேகத்தை 20 மடங்கு அதிகரிக்கும் 'சிப்' கண்டுபிடிப்பு

நாம் இப்போது பயன்படுத்தும் வெர்சன் கம்ப்யூட்டர் வேகத்தை மிக பல மடங்கு அதிகரிக்கும் தொழில் நுட்பத்தை விஞ்ஞானிகள் கண்டு பிடித்து உள்ளனர். இது தொடர்பாக இங்கிலாந்தில் உள்ள கிளாஸ்கோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினார்கள்.