Wednesday, January 5, 2011

4600 பில்லியன் வருடங்களுக்கு முன் புவியின் அமைப்பு

இன்றைக்கு 4600 பில்லியன் வருடங்களுக்கு முன்பு உலகம் அதாவது புவி தற்போதைய நிலையைவிட மிக வேறுபட்டே காணப்பட்டது. புவியைச்சுற்றி வாயுக்களால் ஆன முகில்களால் சூழப்பட்டே காணப்பட்டது.

அன்று அதன் வெப்பநிலை 4000 பாகை செல்லியஸ் தொடக்கம் 8000 பாகை செல்லியஸ் வரை காணப்பட்டது. பின் அண்டவெளியில் (விண்வெளியில்) ஏற்ப்பட்ட சில தாக்கங்களால் புவியை சுற்றியுள்ள முகில்கள் குளிர்வடைந்தது. புவியின் மத்தியில் செஞ்சூடான திரவ குழம்பு நிலை காணப்பட்ட போதிலும் அதன் மேற்பரப்பு குளிர்ச்சியுற்று திண்மமாகி பொருக்கு பாறைகளால் ஆன புவி உருவானது.
இப்புவி படிப்படியாக சிதைவடைந்து மண் உருவாகியுள்ளதாக ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.