Thursday, December 8, 2011

2011 ம் ஆண்டு மிகப் பிரபலமான இயற்கை காட்சிகள் - பிரமிக்கத்தக்கவை

இந்த வருடம் மிகப்பிரபலமான இயற்கை காட்சிகள் இங்கே தரப்படுகின்றன. பெரும்பாலானவை கடல் சூழலில் காணப்படுபவை .

படங்கள் இணைப்பு

மிகப்பெரிய மீன்



 ஜெலி பிஷ்


எரிமலைகள்



கடல் அடி மட்டத்தில் வாழும் உயிரினம்
( 16500 அடி ஆழத்தில் )


டோர்ணதேஸ் எனப்படும் சுழல் சூறாவளி
(மணிக்கு 322 கிலோமீட்டர் வேகம் )



இலை துளிர்க் காலம் (Spring) காட்சி



சுனாமி
(ஜப்பான் இலங்கை மற்றும் சிலி நாடுகளில் பாரிய அழிவுகள்)



கோடை காலம்
(கடலினுள் எடுக்கப்பட்ட படம்)



பயங்கரமான கடல் மீன்
(இந்த அழகான மீன் செர்கிஒபிஷ் ,ஆனால் இது மிகப் பயங்கரமானது  வருடத்துக்கு 50,000 பேர் பாதிக்கப்படுகின்றனர். )



கலர்புல் கடல் உயிரினம்