Tuesday, December 6, 2011

பூமியைப் போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு - கற்பனை அல்ல நிஜம் .

வேற்றுகிரகவாசிகள் இங்கே வந்து செல்வதாக செய்திகள் வந்துகொண்டுதான்
 இருக்கிறது.இதனை உறுதிப்படுத்தும் விதமான இச் செய்தி முக்கியம் வய்ந்ததது. 
விண்வெளியில் 16 மாதமாக   கேப்ளேர் என்ற தொலைநோக்கி அனுப்பிய செய்திகள் புதிய பாதையில் உலகத்தை இட்டுசெல்லும் என்னபதில் ஐயமில்லைஎனலாம்.இதன்மூலம்  2326 புதிய கிரகங்கள் மற்றும் எமது 
சூரிய குடும்பம்போன்றபலவற்றை கண்டுபிடித்துஅனுப்பயுள்ளது .
இங்கே முக்கியமாக விடயம் என்னவென்றால் பூமியைப் போன்ற ஆனால் பூமியை விட மிகப்பெரிய ஒருகிரகம் அத்துடன் அங்கே ஒருவேளை
உயிரினங்கள் வாழக்கூடிய சூழ்நிலை காணப்படுகின்றது.இது இங்கிருந்து
600 ஒளியாண்டு    தூரத்தில் உள்ளது அத்துடன் சராசரியாக வெப்பநிலை 70 ஆக
காணப்பாடுகிறது. 2326 கிரகங்களில் கிட்டத்தட்ட
207 பூமியை போன்ற அளவுடையவை இருக்கின்றன அத்துடன் இதில்  54 கிரகங்கள் உயிரினங்கள் வாழக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக இதைஆராய்பவர்கள்தெரிவிக்கின்றனர்.மேலும் இது தொடர்பான செய்திகளை 
சாகரத்தில் எதிர்பாருங்கள்.