Showing posts with label Space. Show all posts
Showing posts with label Space. Show all posts

Monday, June 15, 2015

ஃபிலே ஆய்வுக்கலன்

வால்நட்சத்திரம் ஒன்றின்மீது இறங்கிய முதலாவது ஆய்வுக்கலனான ஃபைலே, 7 மாதகால உறக்க நிலைக்குப் பின்னர் இப்போது மீண்டும் பூமியுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளது.
ஃபிலே ஆய்வுக்கலன் நல்லமுறையில் இயங்குவதாகவும் அடுத்த நடவடிக்கைகளைத் தொடங்கத் தயாராக உள்ளதாகவும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வுமையம் கூறுகின்றது.

Friday, June 5, 2015

பிரபஞ்ச ரகசிய கண்ணோட்டம்


(How to grow a plant, The age of earth, Future world-Discovery channel, அறிவியலின் வரலாறு, The origin of life - A.I. Oparin ஆகியவற்றில் இருந்து தொகுத்தவை.)
நாம் வாழும் இந்தப் பூமியினை விண்வெளியில் இருந்து பார்த்தோ மெனில் அழகிய வேலைப்பாடமைந்த மிகப் பெரிய பந்து போலக் காட்சியளிக்கிறது. இரவு நேரத்தில் வானத்தைப் பார்க்கும் போது கண்ணில் தெரியும் நட்சத்திரங்களில் அடங்கியுள்ள மர்மங்கள் பற்றிய ஒரு விரிவான தொடர்தான் இந்தப் பிரபஞ்ச ரகசியம்.

Monday, June 1, 2015

விண்வெளி மாபெரும் வெடிப்பு பற்றிய ஆய்வு

நாம் வாழ்கின்ற விண்வெளி, ஆயிரத்து 400 கோடி ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஒரு மாபெரும் வெடிப்பால் உருவானது. இப்போது மிகவும் புகழ்பெற்று பரவி வரும் The Bid Bang Theory எனும் அமெரிக்க தொலைக்காட்சி தொடரின் பாடலில் இதை தெரிவிக்கின்றது. இந்த மாபெரும் வெடிப்பு நிகழ்வதற்கு முன், விண் வெளி ஒரு தனித்தன்மையான வடிவத்தில் நிலவியது. அந்த மாபெரும் வெடிப்பு பின்பு, விண்வெளி மிக விரைவாகநம்ப முடியாத வேகத்தில் அதிகரித்த வளர்ந்து, தற்போதைய வடிவமாக மாறியது.

Friday, June 20, 2014

விஞ்ஞான உலகத்தின் மிகப் பெரிய சாதனை


விஞ்ஞான உலகத்தின் மிகப் பெரிய சாதனை, நாம் வாழும் பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்ற கோட்பாட்டை விஞ்ஞானிகள் கண்டறிந்ததுதான் என்று பலர் அறிவர்.

அதிசயமும், ஆச்சர்யமும் கொண்ட அந்த கோட்பாடு கூறியது என்னவென்றால் சுமார் 1370 கோடி ஆண்டுகளுக்கு முன்பு மிக மிக அதிக வெப்பமும், மிக மிக அதிக அடர்த்தியும் கொண்ட அணு அளவு சிறிய வடிவிலிருந்து ('பிக் பேங்' என்றழைக்கப்படும்') ஒரு 'மா வெடிப்பின்', விரிவாக்கத்தினால்தான் இந்த பிரபஞ்சம் தோன்றியது என்பதாகும்.

Monday, December 26, 2011

34 ஆண்டு பயணம்.. சூரிய குடும்பத்தை கடந்து அண்டவெளியில் நுழைந்த வாயேஜர் - 1 விண்கலம்

இந்த மாதத்தின் துவக்மனிதனால் ஏவப்பட்ட ஒரு விண்கலம் முதன்முதலாக நமது சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் அனைத்தையும் தாண்டி, நமது பால்வெளி மண்டலத்துக்குள் (Milky way galaxy) நுழைந்துள்ளது.

Sunday, December 18, 2011

ரஷ்ய விண்கலம் பூமியில் மோதும் அபாயம்

செவ்வாய் கிரகத்தின் துணைக்கிரகமான சந்திரனை ஆராய்ச்சி செய்வதற்காக ஆளில்லா போபோஸ் கிரவுண்டு என்ற விண்கலத்தை ரஷ்யா அனுப்பியுள்ளது.  200 கிலோ எடையுள்ள இந்த விண்கலம் தன் பணியை அங்கு முடித்து விட்டதால், பூமிக்கு மீண்டும் திரும்புகிறது.

Tuesday, December 6, 2011

பூமியைப் போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு - கற்பனை அல்ல நிஜம் .

வேற்றுகிரகவாசிகள் இங்கே வந்து செல்வதாக செய்திகள் வந்துகொண்டுதான்
 இருக்கிறது.இதனை உறுதிப்படுத்தும் விதமான இச் செய்தி முக்கியம் வய்ந்ததது. 
விண்வெளியில் 16 மாதமாக   கேப்ளேர் என்ற தொலைநோக்கி அனுப்பிய செய்திகள் புதிய பாதையில் உலகத்தை இட்டுசெல்லும் என்னபதில் ஐயமில்லைஎனலாம்.இதன்மூலம்  2326 புதிய கிரகங்கள் மற்றும் எமது 
சூரிய குடும்பம்போன்றபலவற்றை கண்டுபிடித்துஅனுப்பயுள்ளது .

Sunday, December 4, 2011

18 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு - கெப்ளர் ஆராய்ச்சி

சூரியனை விட பல மடங்கு பெரியதாக 18 புதிய கிரகங்களை விண்வெளியில் கண்டுபிடித்துள்ளதாக சர்வதேச விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.இதுபற்றி வாஷிங்டனில் குழுவின் தலைவர் ஜான் ஜான்சன் கூறுகையில்,

Saturday, December 3, 2011

யூரோப்பா கிரகத்தில் தண்ணீர் - நாசா தகவல்

வியாழன் கிரகத்தில் தண்ணீர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். அந்த கிரகத்தில் உள்ள “யூரோப்பா” என்ற சந்திரனில் 10 கி.மீட்டர் அளவுக்கு கனமான பனிக்கட்டி படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tuesday, November 29, 2011

பூமியை போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு: ஆய்வாளர்கள் தகவல்

அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த விண்வெளி துறை பேராசிரியர் ஸ்டீவன் வோக்ட் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது பூமியை போன்ற மற்றொரு கிரகம் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

Saturday, November 26, 2011

வேற்று கிரகங்களில் உயிரினங்கள் வாழக்கூடிய சாத்தியம் - புதிய தகவல்

பல்வேறு  கிரகங்களில் உயிரினங்கள் வாழக்கூடிய சாத்தியம் பற்றி விஞ்ஞானிகள் தொடர்ச்சியாக ஆராய்ந்த கொண்டு இருகின்றனர். அனால் தற்போது விண்வெளியில் உள்ள கோள்கள் மற்றும் சந்திரனில் உயிர்கள் வாழக்கூடிய நிலைமை இருக்கின்றதா என்ற ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
சூரியக்குடும்பத்தைச் சேராத கிலியேசே 581g என்ற வெளி கோளும் (exo planet), சனியின் சந்திரனான டைட்டானும் உயிர்கள் வாழக்கூடியனவாக உள்ளன.

Wednesday, November 16, 2011

சூரிய குடும்பத்தில் வேற்றுக்கிரக வாசிகள் விஞ்ஞானிகள் நம்பிக்கை.

சூரிய குடும்பத்தில் வேற்று கிரகவாசிகள் அலைந்து திரிவதாகவும், அவர்களை நெருங்கி பார்க்க முடியவில்லை என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அமெரிக்காவின் வெள்ளை மாளிகை கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், சூரிய குடும்பத்தில் வேற்றுக்கிரக வாசிகள் வசிப்பதற்கான ஆதாரங்களோ, அவர்கள் பூமியை தொடர்பு கொள்ள முயற்சி செய்தனர் என்பதற்கான ஆதாரங்களோ கிடையாது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

Tuesday, November 15, 2011

240 மைலுக்கு அப்பால் இருந்து பூமியை எடுத்த படங்களும் கானொளியும் வெளியாகியுள்ளது.

மிகவும் அழகாக தோன்றும் வியப்பின் சரித்திரம் என்னவாக இருக்கும் அதுதான் இந்த 240
 மைலுக்கு  அப்பால் இருந்து பூமியை எடுத்த நிழற்  படங்களும் கானொளியும்  இப்போது வெளியாகியுள்ளது.

Thursday, November 10, 2011

'மார்ஸ்500' : செவ்வாய் செல்லும் பயிற்சியில் 500 நாட்கள்



'மார்ஸ்500' குழுவினர்
'மார்ஸ்500' குழுவினர்

செவ்வாய் கிரக பயண ஏற்பாடுகளுக்காக ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் குடுவையொன்றுக்குள் 500 நாட்களுக்கும் அதிககாலம் பூரண வெளித் தொடர்புகளற்று பூட்டி வைக்கப்பட்டிருந்த ஆறுபேரும் சிரித்தபடி கூட்டுக்குள்ளிருந்து வெளியில் வந்திருக்கின்றனர்.

Wednesday, November 9, 2011

பூமியை நோக்கி வரும் விண்கல் - NEW VIEDO


பூமியை நோக்கி வரும் விண்கல் வீடியோ இணைப்பு


பூமியை நோக்கி வரும் ராட்சத எரி கல்-ஒரு பெரிய விமானம் போன்றது.

அமெரிக்காவின் “நாசா-NASA” மையம் விண்வெளி குறித்து ஆய்வு மேற்கொண்டு வரு கிறது. இந்நிலையில் விண் வெளியில் இருந்து ராட்சத எரிகல் ஒன்று பூமியை நோக்கி வருவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அந்த எரி கல் 400 மீட்டர் அதாவது 1,300 அடி அகலமானது. ஒரு பெரிய விமானம் போன்றது.

Tuesday, November 8, 2011

செவ்வாய் கிரகத்தில் சுடுநீர் இருப்பதாக விஞ்ஞானிகள் தகவல்

செவ்வாய் கிரகத்தின் கீழ் பகுதியில் சுடுநீர் இருப்பதாக அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் இருந்து விஞ்ஞானிகள் திட்டவட்டமாகக் கூறியிருக்கின்றனர்.
விஞ்ஞானிகளின் கருத்துப்படி 100 மில்லியனை விட அதிகமான காலத்தில் செவ்வாய் கிரகத்தின் அடிப்பகுதியில் நிலத்தில் வெப்பம் இருக்கின்றதாக கூறுகின்றனர்.

Airships Offer Alternative Stairway to Space.-Video

In the 2009 Pixar animated cartoon "Up" a widower affixes hundreds of balloons to his house and floats high above the clouds and between continents.
An idea that may sound equally preposterous is to float a very large ballooned vehicle right up to the edge of space -- and then give it a boost into orbit.

Sunday, November 6, 2011

Fundamental Constant May Depend on Where in the Universe You Are

A fundamental physical constant akin to the charge of the electron or the speed of light may depend on where in the universe you are, a team of astronomers reports. If true, that observation would overturn scientists' basic assumption that the laws of physics are the same everywhere in the universe. Other researchers are skeptical, however.
The constant in question is the so-called fine-structure constant. A number with a value of about 1/137, the constant dictates the strength of the electromagnetic force and, hence, determines the exact wavelengths of light an atom will absorb.

Saturday, July 30, 2011

சனி (கோள்) & சனி கிரகத்தில் தண்ணீர் உள்ளது: விஞ்ஞானிகள் தகவல்

சனி (Saturn) சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து ஆறாவதாக அமைந்துள்ள ஒரு கோள். சூரியக்குடும்பத்தில் இது இரண்டாவது பெரிய கோளாகும்.வளி அரக்கக்கோள்கள் நான்கில் சனியும் ஒன்றாகும்.
சனிக்கோள் ஐதரசன் வளிமத்தால் முதன்மையாகவும் ஈலியம் மற்றும் ஒருசில தனிமங்களால் சிறிய அளவிலும் நிரப்பப்பட்டுள்ளது. இது பாறை மற்றும் பனிக்கட்டியாலான சிறிய உள்ளகமும் (core) அதைச் சுற்றி தடிமனான உலோக (மாழை) ஐதரசன் அடுக்கும் அதன் மேலாக வளிம அடுக்கும் கொண்டது. சனியில் காற்றின் வேகம் வியாழனை விடவும் அதிகம், அதாவது 1800 கிமீ/மணி வரையிலும் இருக்கக்கூடும்.