இயற்கை வேளாண்மை பற்றிய சந்தேகங்களுக்கு பதில் சொல்லும் வகையில் இந்தியாவில் வெளி வந்துள்ள ஆராய்ச்சி புத்தகத்தை பார்த்தோம்.
இப்போது உலகத்திலேயே மிகவும் புகழ் பெற்ற University of California Berkeley பல்கலைகழகத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெளிவாக வந்துள்ள முடிவுகள்: