Showing posts with label Nature. Show all posts
Showing posts with label Nature. Show all posts
Monday, August 10, 2015
Thursday, June 11, 2015
நுளம்புத் தொல்லையில் இருந்து பாதுகாக்கும் இயற்கை வழிமுறை .(செய்முறை வீடியோ இணைப்பு )
இன்றைக்கு பல வீடுகளிலும் நுளம்புதொல்லையால் அவதியுறும் மக்கள் மிக அதிகம்.இரசாயன பதார்த்தம் சார்ந்த நுளம்பு கொல்லிகளால் பக்க விளைவுகள் மிக அதிகமாக காணப்படுகிறது.இதனை நிவர்த்திக்கும் பொருட்டு ஒரு எளிய முறையிலான நுளம்பு கட்டுப்படுத்தும் முறை இங்கு விபரிக்கப்படுகின்றது.நீங்களும் இம்முறையை முயற்சி செய்து பயன்பெறுங்கள்.
Labels:
Home Remedies,
Nature
Monday, June 8, 2015
Wednesday, June 3, 2015
Tuesday, June 2, 2015
வண்ணத்துப்பூச்சியின் வானவில் ரகசியம்
விதவிதமான வண்ணத்துப் பூச்சிகளின் சிறகுகள் மிளிர்வதை நாம் கண்டு வியந்திருக் கின்றோம். அதனை துரத்தி பிடித்திருக்கின்றோம். ஆனால், அதன் சிறகுகளின் நிறம் பற்றிய ரகசியம் அறிய சிந்தனையை செலுத் தியதில்லை. அமெரிக்காவின் யேல் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் வினோத் குமார், சாரநாதன் தலைமையில் மேற் கொண்ட ஆராய்ச்சியில் அத்தகைய மிளிர்வுக்கு காரணம் நிறமிகள் அல்ல, செல்களின் அமைப்புதான் என்று கண்டறிந்துள்ளனர்.
Saturday, May 30, 2015
"430000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர் மனிதரை கொன்ற சான்று"
| ஆதிமனிதனின் "கொலை"த்தாக்குதலுக்கான சான்று |
உயிர்ச்சேதம் ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு ஒரு மனிதன் இன்னொரு மனிதனை தாக்கிய மிகவும் பழமையான சம்பவத்தின் ஆதாரங்களை தாம் கண்டுபிடித்துள்ளதாக மானுடவியலாளர்கள் நம்புகின்றனர்.
Saturday, January 31, 2015
வீட்டிலேயே தயாரிக்கலாம் உரம்
வீட்டில் சேரும் எல்லாக் குப்பை-கழிவுகளையும் ஒரு பிளாஸ்டிக் பையில் இட்டு, குப்பைத் தொட்டியில் போட்டுவிடுகிறோம். அதையெல்லாம் குப்பை அள்ளும் வண்டியில் வாரிக்கொண்டு போய், ஒரு திடலில் கொட்டி வைத்துவிடுகிறார்கள். உரமாக மாற வேண்டிய மக்கக்கூடிய குப்பையும் பிளாஸ்டிக் பையில் கிடந்து அழுகி, அந்தப் பகுதியே நாற்றம் எடுப்பதுதான் மிச்சம். வீட்டில் சேரும் மக்கக்கூடிய கழிவுகளை ஏன் உரமாக்கக்கூடாது?
Saturday, May 24, 2014
Saturday, November 30, 2013
வெந்தயத்தின் பயன்பெறுவோம்.
அஞ்சறைப் பெட்டியின் அதிசயம் என்று சொல்லலாம். அந்தளவுக்கு நமது கைக்கெட்டிய தூரத்தில், எப்போதும் உதவக் காத்திருக்கிற அற்புத மருந்து வெந்தயம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஏற்றது வெந்தயம். சாம்பாரோ, வத்தக்குழம்போ, புளிக்குழம்போ... எதுவானாலும், தாளிக்கும்போது சிறிது வெந்தயம் தூக்கலாகச் சேர்த்துப் பாருங்கள். முழுதாக வெந்தயம் சாப்பிடப் பிடிக்காதவர்கள், கொதித்து இறக்கும் முன் வெந்தயப் பொடியைத் தூவிப் பாருங்கள்... உங்கள் சமையலறை வாசம், தெருக்கோடி வரை வீசும். மணத்தில் மட்டுமின்றி, குணத்திலும் மிகச் சிறந்தது வெந்தயம்!மேலதிகமாக அறிந்துகொள்ள - http://ta.wikipedia.org/s/3rp
Saturday, January 5, 2013
குண்டான உடலை குறைப்பதற்கான சிறந்த வழிமுறைகள்.
| www.saakaram.co.nr |
மேல்தட்டு நடுத்தரக் குடும்பங்களையும், பணக்காரக் குடும்பங்களையும் சேர்ந்த இளைஞர்கள் ஜிம்முக்குப் போய் உடற்பயிற்சி செய்வது பரவலாய்க் காணப்பட்டு வருகிறது. ஜிம்மில் வைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சிக் கருவிகளில் சிலவற்றைப் பார்க்கும்போது சிரிப்புத்தான் வருகிறது. சில கருவிகளைக் குறைசொல்ல முடியாதுதான். ஆனால், வேறு சில கருவிகள் நம் கைகளையும் கால்களையும் கவ்வி அசைப்பதைப் பார்க்கும்போதுதான் கேலிக்கூத்தாக இருக்கிறது.
Thursday, December 20, 2012
இஞ்சி தரும் இன்பம்
![]() |
| இஞ்சி |
என்றென்றும் புத்துணர்ச்சியுடன் இருப்பதற்கு இஞ்சியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுதல் அவசியம்.
காலையில் எழுந்தவுடன் இஞ்சி டீ குடிப்பது நல்லது. குறிப்பாக கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் இஞ்சி டீ குடிப்பது அவசியம்.
ஏனெனில் காலை வேளையில் ஏற்படும் மசக்கையை தடுக்க இஞ்சி டீ ஒரு மிக சிறந்த இயற்கை வழியாகும்.
Saturday, May 5, 2012
வாழையின் மருத்துவ குணங்கள்
அன்றாட உபயோகம் மட்டுமல்ல, மருத்துவப் பயனும் நிறைந்த தாவரம் வாழை. பல்வேறு உடல்நல
பாதிப்புகள், குறைவுகளுக்கு வாழை உதவுகிறது.
தீக்காயம், வெந்நீர் காயம், சூடான எண்ணைய்பட்ட காயம் போன்ற இடத்தில் குருத்து வாழை இலையைச் சுற்றிக் கட்டுப் போடலாம். வாழை இலை அல்லது பூவைக் கசக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினாலும் பலன் இருக்கும்.
காயங்கள், தோல் புண்கள் உள்ள இடத்தில் தேங்காய் எண்ணையை மஸ்லின் துணியில் நனைத்து, புண்கள் மேல் போட்டு அவற்றின் மீது மெல்லிய வாழை இலையை கட்டு மாதிரி போட வேண்டும்.
தீக்காயம், வெந்நீர் காயம், சூடான எண்ணைய்பட்ட காயம் போன்ற இடத்தில் குருத்து வாழை இலையைச் சுற்றிக் கட்டுப் போடலாம். வாழை இலை அல்லது பூவைக் கசக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினாலும் பலன் இருக்கும்.
காயங்கள், தோல் புண்கள் உள்ள இடத்தில் தேங்காய் எண்ணையை மஸ்லின் துணியில் நனைத்து, புண்கள் மேல் போட்டு அவற்றின் மீது மெல்லிய வாழை இலையை கட்டு மாதிரி போட வேண்டும்.
புற்றுநோயை தடுக்கும் ஸ்ட்ராபெர்ரி
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தரம் உயர்ந்த பழங்களில் ஒன்று ஸ்ட்ராபெர்ரி.
ஸ்ட்ராபெர்ரி என்றால் நம் நினைவுக்கு வருவது நம் கண்களை கவரும் அழகும், சுகந்த மணமும், கருஞ்சிவப்பு நிறமும் ஆகும். இவை கோடைகாலத்தில் பெருமளவு விற்பனை செய்யப்படுகின்றன.
ஸ்ட்ராபெர்ரி பழங்களில் வைட்டமின் சி, தையமின், ரிபோபேளேவின், நியாசின், பேன்டோதெனிக் அமிலம், போலிக் அமிலம், சையனோ கோபாலமின், வைட்டமின் ஏ, டோக்கோபெரால், வைட்டமின் கே போன்ற வைட்டமின்கள் உள்ளன.
ஸ்ட்ராபெர்ரி என்றால் நம் நினைவுக்கு வருவது நம் கண்களை கவரும் அழகும், சுகந்த மணமும், கருஞ்சிவப்பு நிறமும் ஆகும். இவை கோடைகாலத்தில் பெருமளவு விற்பனை செய்யப்படுகின்றன.
ஸ்ட்ராபெர்ரி பழங்களில் வைட்டமின் சி, தையமின், ரிபோபேளேவின், நியாசின், பேன்டோதெனிக் அமிலம், போலிக் அமிலம், சையனோ கோபாலமின், வைட்டமின் ஏ, டோக்கோபெரால், வைட்டமின் கே போன்ற வைட்டமின்கள் உள்ளன.
Monday, December 12, 2011
Thursday, December 8, 2011
2011 ம் ஆண்டு மிகப் பிரபலமான இயற்கை காட்சிகள் - பிரமிக்கத்தக்கவை
Tuesday, December 6, 2011
குளோனிங் முறையில் மீண்டும் மமூத் யானைகள்: விஞ்ஞானிகள் முயற்சி
Saturday, November 26, 2011
பூமியில் ஏழு சிறந்த இயற்க்கை அதிசயங்கள் - Amazing Nature
Monday, November 21, 2011
Subscribe to:
Posts (Atom)











