Sunday, June 7, 2015

புதிய அப்பிளிகேஷன் அறிமுகம் : ஒரே நேரத்தில் 200 பேருக்கு அழைப்பினை ஏற்படுத்தலாம்

ஒரே நேரத்தில் 200 பேருக்கு அழைப்பினை ஏற்படுத்தக் கூடிய அப்பிளிகேசன் ஒன்றினை லைன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
மொபைல் சாதனங்களுக்கான தொடர்பாடல் அப்பிளிகேஷனை உருவாக்கும் லைன் நிறுவனம் முற்றிலும் இலவசமாக தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளக் கூடியதாக இருக்கும் Popcorn Buzz எனும் இந்த அப்பிளிக்கேஷனை உருவாக்கியுள்ளது.

இந்த அப்பிளிகேஷனானது அன்ரோயிட் மொபைல் சாதனங்களுக்கு மாத்திரமே தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த அப்பிளிக்கேஷனில் வீடியோ வசதி உட்பட மேலும் பல வசதிகளை உள்ளடக்குவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அத்துடன் விரைவில் iOS இயங்குதளத்தில் செயற்படும் மொபைல் சாதனங்களுக்காகவும் அறிமுகம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Japan-based Line, which offers a messaging app in 230 countries, has launched a new offering, called Popcorn Buzz, designed to let users engage in group calling with up to 200 participants at once. The app, currently available only on Android, can be downloaded for free, and all group calls -- including those that feature 200 people -- are free.
Line's ability to support 200 people on a single call is no small feat. The company has a host of competitors that offer group calling, but their limits tend to be much lower. For example, Microsoft-owned Skype, long believed to be the gold standard in Internet-based calling, can support up to 25 people on a single group call.
Line didn't say how it achieved bundling so many people in a single call, perhaps because it's a trade secret. The company argues that Popcorn Buzz could be a useful tool for consumers and enterprise users who want to hold massive calls but don't want to pay fees typically reserved for enterprise-focused software platforms to do it.
Using Popcorn Buzz is similar to using other calling apps. You create an account and find others to communicate with. When you're on a call with up to 200 people, Popcorn Buzz shows each user's icon. A green dot over the icon tells others who's talking at that moment. Chances are, if there are 200 people on a call, that dot will be moving around awfully quickly.
Popcorn Buzz is available now in the Google Play marketplace. According to Line, the free download requires Android 4.0 or higher and is available globally. An iPhone version, as well as the addition of group video chat, will be available at some point "in the future."