எமது இந்த வாழ்க்கையில் சந்தோசம் துக்கம் என்பன ஒவ்வரு கணப்பொழுதும் ஒரு சக்கரமாக சுழன்றுகொண்டு இருக்கிறது.இதை ஆசையின் அல்லது தேவையின் அளவு தீர்மானிப்பதாக எடுத்துக்கொள்ளலாம். ஏன் இது இங்கே சொல்லப்படுகின்றது என்பது போகப்போக புலப்படக்கூடியதாக இருக்குமென நாம் நம்புகின்றோம். இந்த உலகத்தின் தளம்பல் போக்கை ஆராய்வதட்குதான் நாம் முயற்சிக்கின்றோம்
சாகரத்தின் புதிய விஞ்ஞான மெய்ஞான தொடர் ஆரம்பம் - " உலக அழிவு " எனும் இந்த தொடரின் ஊடாக நாம் விரைவில் தொடர் -01 ஆரம்பிக்கின்றோம் .