Thursday, June 11, 2015

நுளம்புத் தொல்லையில் இருந்து பாதுகாக்கும் இயற்கை வழிமுறை .(செய்முறை வீடியோ இணைப்பு )

இன்றைக்கு பல வீடுகளிலும் நுளம்புதொல்லையால் அவதியுறும் மக்கள் மிக அதிகம்.இரசாயன பதார்த்தம் சார்ந்த நுளம்பு கொல்லிகளால் பக்க விளைவுகள் மிக அதிகமாக காணப்படுகிறது.இதனை நிவர்த்திக்கும் பொருட்டு ஒரு எளிய முறையிலான நுளம்பு கட்டுப்படுத்தும் முறை இங்கு விபரிக்கப்படுகின்றது.நீங்களும் இம்முறையை முயற்சி செய்து பயன்பெறுங்கள்.

தேவையான பொருட்கள்
1.ஒரு தண்ணீர் அற்ற வெற்று பிளாஸ்டிக் போத்தல்.
2.பிறவுண் சீனி
3.ஈஸ்ட்
4.தண்ணீர்

செய்முறை