Sunday, May 22, 2011

சூரியனின் பன்முகத் பார்வைகள் - காணொளி இணைப்பு.

நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் செயற்கை கோள் உதவியுடன் சூரியனின் பல்வேறு விதமான காணொளிகளை வெளியிட்டுள்ளது.




இயற்கையின் அற்புதங்களை மனிதன் தனது கைக்குள் கொண்டுவந்து காணவைப்பது சிறப்பாகும்.சூரியனிடம் நெருங்க முடியாத மனிதன் தனது தொளினுட்பத்தால் உருவாக்கப்பட்ட கமராவின் மூலம் எடுக்கப்பட்ட இங்கே பாருங்கள் .