தாவரங்களின் இனபெருக்க காலத்தில் வெளியேறும் மகரந்தங்களினால் ஏற்படும்
ஒரு நோயாகும்.
இது கோடை, இலையுதிர் மற்றும் மழை காலங்களின் மனிதனுக்கு தாக்கத்தை உண்டுபண்ணும் ஒரு சாதாரண அல்லேர்சி இந்தக் காலங்களில் வெளியேறும் மகரந்தங்கள் காற்றில் பரவுகின்றது.
இது மனிதனின் சுவாசத்தின் ஊடாக மூக்கினுள் செல்கின்றது.இவை மூக்கில் Mecus மென்சவ்வுடன் சேர்ந்தது கொள்கின்றது. இவற்றை T- cell உள்வாங்கிக்கொண்டு உடலினுள் பல இரசாயன மாற்றங்கள் அடைந்தது குருதி குழாய்களின் மேற்புறத்தில் அசாதரணமான ஒரு நிலையை உண்டாக்கின்றது.இதன் காரணமாக நாம் எதிர் நோக்கும் பிரச்சினையே அல்லேர்சி
எனப்படுகின்றது.இந்த பிரச்சினையை நாம் தடுக்க முடியாது ஆனால் பலவளிமுறைகளினுடாக
குறைத்துக்கொள்ளலாம்.
இந்த வீடியோக்கள் மூலம் விளக்கம் பெறலாம்.