கோப்பி அருந்துவதால் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கலாம்
கோப்பி அருந்துவதால் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கலாம் என புதிய விஞ்ஞான ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .The American Journal of Clinical Nutrition எனும்அமைப்பினால் 170,000மக்களிடம்மேட்கோள்ளப்பட்ட ஆய்வில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.