 |
வி பி |
நாம் இவ்வளவு நாளும் கணனியிலுள்ள ஐகான் மூலம் பார்த்த வி-பி அலைகளின் அளவை இப்பொழுது காமரா மூலம் பார்க்கலாம்.இந்த புதியகண்டுபிடிப்பை நோர்வேயில் உள்ள Oslo School of Architecture & Design இல் திமோ அர்
நோலும்அவரதுகுழுவினரும்இணைந்து கண்டுபிடித்துள்ளனர்.அதை அவைகள் எவ்வாறு உருவாக்கினார்கள்என்பதைஇந்த காணோளிமூலம் பார்க்கலாம்.