இலங்கையில் வேற்றுக் கிரக வாசிகளின் நடமாட்டம் காணப்பட்தாக லங்காதீப சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. நேற்று முன்தினம் நாட்டின் பல பாகங்களிலும் இந்த அதிசமான நிகழ்வுகள் நடைபெற்றதாக பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
வேற்றுக் கிரகவாசிகள் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதாக பல பாகங்களில் தகவல்கள் வெளியானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பறக்கும் தட்டுகளை சிலர் நேரடியாக பார்த்ததாக பத்திரிகைக்கு தகவல் அளித்துள்ளனர். பறக்கும் தட்டுகள் நாட்டின் பல பாகங்களிலும் தரையிறங்கியிருக்கலாம் என்று ஊடகம் வெளியிடப்பட்டுள்ளது.
2009 இல் காணொளி