Sunday, December 1, 2013

தொப்பையை குறைக்கும் மூலிகை வைதிதியம்

அன்னாசி பழத்தில் விட்டமின் பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது. தேகத்தில் பேதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த டானிக்காகும்.நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் 5 அன்னாசி வற்றல்களை ஊற வைத்துஇ பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 48 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.

இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர அனைத்து விதமான உடல் உபாதைகளும் தீரும். இதை தொடர்ந்து ஜூஸ்சாகவும் குடித்து வர முக அழகு பொலிவு பெருகும்.ஒரு நாளைக்கு தேவையான மாங்கனீஸ் உப்பைப் பெற ஒரு கப் பழத் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் போதும் அல்லது அரைப்பழம் . பழம் புதிய பழமாக இருக்க வேண்டும்.பொட்டாசியம், கால்சியம் போல உடல் நலத்திற்குத் தேவையான உப்பு குளுகோஸ் வளர்சிதை மாற்றத்தில் பங்கு வகிக்கிறது.
அன்னாசி பித்தக் கோளாறுகளை விரைந்து குணமாக்குகிறது. அன்னாசியில் கொழுப்பு குறைவுஇ நார்ச்சத்து அதிகம், அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை எதிர்ப்படாது.இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு. ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்ம்பர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும்.இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.2. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட உடல் எடை குறையும்.3. ஊற‌வைத்த‌ அவ‌லை காலையிலும், இர‌விலும் சாப்பிட்டுவ‌ர‌உட‌ல் எடை குறையும்.4. தினமும் 300 கிராம் கருணைக் கிழங்கை மதிய உணவில் சமைத்து சாப்பிட உடல் எடை குறையும்.5. நத்தைச் சூரியின் விதைகளை  பொன் வறுவலாக வறுத்து தண்ணீர் விட்டு சுண்ட வைத்து வடிகட்டி 100 மில்லியளவு எடுத்து அத்துடன் 1 டம்ளர் பசும்பால் கலந்து 2 வேளை தொடர்ந்து குடித்து வர உடலில் எடை குறையும்.6. பசலைக் கீரையுடன் பூண்டு, மிளகு ஆகியவற்றை சேர்த்து அவித்து, கடைந்து சாப்பிட்டால்,  உடலில் உள்ள அதிகப்படியான‌கொழுப்பு குறையும்.7. காசினிக் கீரையை உலர்த்தி பொடியாக்கி தினமும் இரவில் சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.

Read more in english..

Health Benefits of Pineapple


The pineapple is a tropical fruit which  are originated  in southern Brazil and Paraguay The season for pineapple runs from March through Jun  but it is available  all over the year

Prevent  cancer

 Pineapple is rich  source of vitamin C and contains antioxidant  that  protects against cancer also it contains   Bromelain enzymes which slow down the growth of cancerous cells
 Benefits of Pineapple

 Reduce heart attack

 It reduce the  risk of hypertension. because pineapple contains high amount of sodium and  potassium.
 Pineapple is a natural remedy for angina because it improve the blood  circulation in narrowed arteries
 Pineapples reduces the risk of blood clots and prevent heart attack as it is rich with bromelain enzyme
 Pineapple is very efficient in treating arteriosclerosis and anemia

 Health Benefits of Pineapple for bones

Pineapple helps in building up strong  healthy bones. As it is rich with manganese and minerals which is necessary for building bones also it is used  as home remedy to treat rheumatoid

  Health Benefits of Pineapple for Teeth


 Pineapples prevents plaque and gum diseases as it is rich with  vitamin c

Health Benefits of Pineapple for skin

 Accelerate the healing of wounds and It keeps  skin soft as it  contains enzymes that make skin elastic ,  Pineapple is a home remedy for  infected tissue resulting from injuries and it reduce brown age spots as well 

Prevent  cold and flu

Pineapple is a home remedy for cold and flu, Fresh pineapple juice is a natural remedy for cold and flu as it is  rich with vitamin c more than orange juice  , drinking 3 cups of Pineapples juice helps body to recover from  the flu 

Health Benefits of Pineapple for digestion.

 The bromelain enzyme in the pineapple  helpful  in  digestion, reduce bloating, nausea, constipation and irritable bowel syndrome symptoms.

Additional benefits of pineapple

Pineapple  helpful in removing intestinal worms,it is great for the brain and memory loss ,  diuretic and It is  good  source of manganese,which help producing energy and It is  helpful in goiter  .