ரத்த செல்களை துடிக்கும் இதய செல்களாக மாற்றும் புதிய முறையை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். இந்த புதிய முறை வைரஸ் இல்லாத புதிய பிரபஞ்ச முறையாக அறியப்படுகிறது.
புதிய இதய செல் ஆய்வினை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். புதிய முறையில் இதயச் செல்களை உருவாக்க அதிக செலவினம் ஆவது இல்லை.
உலக அளவில் இதனை பயன்படுத்த முடியும். புதிய முறையில் உருவாக்கப்படும் இதய செல்கள் 100 சதவீத செயல் திறன் கொண்டது என ஆய்வில் தெரியவந்துள்ளது. ஜான் ஹாப்கின்ஸ் செல் என்ஜினியரிங் மற்றும் கிமல் புற்று நோய் விஞ்ஞானிகளே இந்த புதிய செல் முறையை கண்டறிந்துள்ளனர்.
இந்த ஆய்வு குறித்து ஜான் ஹாப்தின்ஸ் இன்ஸ்டியூட் உதவிப் பேராசிரியர் எலியஸ் ஜாமிபிடிஸ் விளக்கி உள்ளார். ஆதாரச் செல்கள் இதயச் செல்களாக மாற்ற வைரஸ் இல்லாத முறை கடைபிடிக்கப்பட்டுள்ளது. இதில் வெற்றியும் கிடைத்துள்ளது.

மேலதிக தகவல்கள் இங்கே