Saturday, February 5, 2011

நீங்கள் வானியல் துறையில் ஆர்வமுடையவரா இணையுங்கள் நாசாவுடன்!

நாசா கடந்த 20 ஜனவரி ஒரு விண்கலத்தை ஏவியுள்ளனர். இது பூமியில் இருந்தது
மிக குறைந்த தூரத்தில் ஒரு ஒபிட்டில் சுற்றுகிறது .இதை நீங்கள் சாதாரண கண்களால் பார்க்ககூடியதாக உள்ளது. இந்த விண்கலத்தால் உலகின் காலநிலை சம்பந்தமான விடயங்களை ஆராய்கின்றது .
நீங்கள் இந்த விண்கலத்தை
 படம்பிடித்து நாசாவுக்கு அனுப்பினால் உங்களுக்கு பரிசில்கள் இருக்கின்றது .
முதலாவது பரிசு - 500  டாலர்ஸ் 
இரண்டாவது பரிசு - 200 டாலர்ஸ்
மூன்றாவது பரிசு - 100  டாலர்ஸ்
படம் அனுப்பவேண்டிய தளம் - http://spaceweather.com/submissions/
மேலதிக விபரங்கள் - http://www.nanosail.org/
http://www.nasa.gov/mission_pages/smallsats/nanosaild.html