LG நிறுவனமானது முதன் முறையாக 2GB RAM கொண்ட Optimus LTE2 கைப்பேசிகளை
அறிமுகப்படுத்தவுள்ளது.
இக்கைப்பேசியானது முன்னைய தயாரிப்புக்களை விடவும் தொழிற்பாடு வேகம் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்ரோயிட் 4.0 இயங்குதளத்தில் தொழிற்படவுள்ள குறித்த கைப்பேசிகள் LCD இனாலான TrueHD IPS தொழில்நுட்பத்துடன் கூடிய தொடுதிரை வசதியையும் கொண்டுள்ளன.
இது தவிர நீண்ட, சிறந்த பாவனையைக் கொண்ட 2,150mAh மின்னோட்ட அளவைக் கொண்ட மின்கலங்களின் அடிப்படையில் இக்கைப்பேசிகள் இயங்கவுள்ளன.