ஹெலிக்கப்டர் போன்று பறக்கும் ஒரு குவேட்ரேட்டர் எந்திரத்தை உருவாக்கி, அதில் இந்த எந்திர துப்பாக்கி பொருத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கியின் விசேடம் மணிக்கு அதிகபட்சமாக 50 கி.மீ வேகத்தில் பாய்ந்து செல்லும்.
இந்த எந்திர துப்பாக்கியை டேப்லட் PC மூலம் கட்டுப்படுத்த முடியும். அதோடு இந்த பறக்கும் எந்திர துப்பாக்கியில் கமெராவும் பொருத்தப்பட்டுள்ளதால் இலக்கை சரியாக குறிவைத்து ஏவ முடியும்.
மேலும் இந்தத் துப்பாக்கி மனிதர்களையும், பறவைகளையும் கூட வித்தயாசப்படுத்தி அறிந்து கொள்ளும் வகையில் இதன் கமெரா உதவும்.
டேப்லட் PC மூலம் இயங்கும் இந்த பறக்கும் எந்திர துப்பாக்கியின் முக்கிய அம்சம் என்னவென்றால் இருக்கும் இடத்தில் இருந்தே இதனை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும். இந்த பறக்கும் எந்திர துப்பாக்கியின் இயக்கத்தை இங்கே கொடுக்கப்பட்டுள்ள செயல் விளக்க காணொளியில் காணலாம்.